ராணிப்பேட்டை

அரசு பஸ்சை மறித்து டிரைவரை தாக்கி விட்டு தப்பியவர் கைது
அரசு பஸ்சை மறித்து டிரைவரை தாக்கி விட்டு தப்பியவர் கைது செய்யப்பட்டார்.
6 Aug 2023 12:35 AM IST
இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
6 Aug 2023 12:31 AM IST
கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது
கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
6 Aug 2023 12:17 AM IST
தமிழ் படைப்பாளர்கள் சங்கத்தின் முப்பெரும் விழா
தமிழ் படைப்பாளர்கள் சங்கத்தின் முப்பெரும் விழாவில் சாதனையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
6 Aug 2023 12:12 AM IST
வெட்டிங்காடு சுயம்பு பழனியம்மனுக்கு ஆடி மாத சிறப்பு பூஜைகள்
சோளிங்கர் அருகே வெட்டிங்காடு சுயம்பு பழனியம்மனுக்கு ஆடி மாத சிறப்பு பூஜைகள் நடந்தன.
6 Aug 2023 12:07 AM IST
சோளிங்கரில் ரூ.99 லட்சத்தில் சிமெண்டு சாலை அமைக்க பூமி பூஜை
சோளிங்கரில் ரூ.99 லட்சத்தில் சிமெண்டு சாலை அமைக்க பூமி பூஜை நடந்தது.
6 Aug 2023 12:03 AM IST
மதுவில் விஷம் கலந்து குடித்தவர் சாவு
மதுவில் விஷம் கலந்து குடித்தவர் இறந்தார்.
5 Aug 2023 11:52 PM IST
மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவு முகாமை கலெக்டர் ஆய்வு
மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவு முகாமை கலெக்டர் ஆய்வு செய்தார்.
5 Aug 2023 11:19 PM IST
கைத்தறி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்தால் நடவடிக்கை-கலெக்டர் எச்சரிக்கை
கைத்தறி ரகங்களை தடையை மீறி விசைத்தறியில் உற்பத்தி செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.
5 Aug 2023 10:51 PM IST
ஆற்காடு தாலுகா போலீஸ் நிலையத்தில் சூப்பிரண்டு ஆய்வு
ஆற்காடு தாலுகா போலீஸ் நிலையத்தில் போலீ்ஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.
5 Aug 2023 5:29 PM IST
அம்மூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ஒரே நாளில் ரூ.80.69 லட்சம் விளைபொருட்கள் விற்பனை
அம்மூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ஒரே நாளில் ரூ.80.69 லட்சம் மதிப்பிலான நெல்- விளைபொருட்கள் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
5 Aug 2023 1:19 AM IST
ரேஷன்கடை, அங்கன்வாடி, நெற்களம், வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு
ரேஷன்கடை, அங்கன்வாடி, நெற்களம், வகுப்பறை கட்டிடங்களை அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார்
5 Aug 2023 1:14 AM IST









