ராணிப்பேட்டை

புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
ராணிப்பேட்டை அருகே புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
30 July 2023 11:57 PM IST
விழிப்புணர்வு பாடல் மூலம் நூதன போராட்டம்
புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் விழிப்புணர்வு பாடல் மூலம் நூதன போராட்டம் நடைபெற்றது.
30 July 2023 11:54 PM IST
அரசு பஸ் மீது கல்வீசிய வாலிபர் கைது
வாலாஜா அருகே அரசு பஸ் மீது கல்வீசிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
30 July 2023 11:49 PM IST
மருத்துவமனையில் பூட்டப்பட்ட கழிவறைகளை திறக்க நோயாளிகள்கோரிக்கை
மருத்துவமனையில் பூட்டப்பட்ட கழிவறைகளை திறக்க நோயாளிகள்கோரிக்கை விடுத்துள்ளனர்.
30 July 2023 11:47 PM IST
சேதமடைந்த சாலையை சீரமைக்க பயணிகள் கோரிக்கை
சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
30 July 2023 11:42 PM IST
அரசு பஸ்களை நீட்டிக்க வேண்டும்
அரக்கோணத்தில் இருந்து சாலை கிராமம் வரை அரசு பஸ்களை நீட்டிக்க வேண்டும் வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
30 July 2023 11:37 PM IST
அரசு பஸ் மீது கல்வீசிய வாலிபர் கைது
வாலாஜா அருகே அரசு பஸ் மீது கல்வீசிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
30 July 2023 6:39 PM IST
வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு
சோளிங்கர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை, வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
30 July 2023 12:12 AM IST
தனியார் பஸ் மோதி ஏ.சி. மெக்கானிக் பலி
தனியார் பஸ் மோதி ஏ.சி. மெக்கானிக் பலியானார்.
30 July 2023 12:11 AM IST
விஷம் குடித்து பெண் தற்கொலை
ஆற்காடு அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
30 July 2023 12:08 AM IST
ஆசி்ரியர்களுக்கான பயிற்சி பட்டறை
காவனூர் இந்திரா நர்சரி பள்ளியில் ஆசி்ரியர்களுக்கான பயிற்சி பட்டறை நடந்தது.
30 July 2023 12:06 AM IST
ரூ.10 லட்சம் இழப்பீடு கேட்டு கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மரம் வெட்டும் தொழிலாளி குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு கேட்டு கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
30 July 2023 12:04 AM IST









