ராணிப்பேட்டை

738 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

738 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

சோளிங்கர் ஒன்றியத்தில் 738 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.
1 Aug 2023 12:52 AM IST
பள்ளங்களை மூடி சீரமைக்க வேண்டும்

பள்ளங்களை மூடி சீரமைக்க வேண்டும்

ராணிப்பேட்டையில் குடிநீர் பைப்லைன் புதைக்க தோண்டப்படும் பள்ளங்களை மூடி சீரமைக்க வேண்டும் என நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
1 Aug 2023 12:49 AM IST
கிணற்றில் தவறி விழுந்து முதியவர் சாவு

கிணற்றில் தவறி விழுந்து முதியவர் சாவு

பனப்பாக்கம் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் இறந்தார்.
1 Aug 2023 12:47 AM IST
பள்ளி மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

பள்ளி மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

நெமிலியில் பள்ளி மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
1 Aug 2023 12:44 AM IST
மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி விபத்து

மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி விபத்து

அரக்கோணம் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி 2 பேர் காயமடைந்தனர்.
1 Aug 2023 12:39 AM IST
முதற்கட்ட முகாம்களில் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யாதவர்களுக்கு வாய்ப்பு

முதற்கட்ட முகாம்களில் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யாதவர்களுக்கு வாய்ப்பு

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் முதற்கட்ட முகாம்களில் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யாதவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
1 Aug 2023 12:37 AM IST
மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

ராணிப்பேட்டையில் நடந்த மக்கள்குறைதீர்வு நாள் கூட்டத்தில், கலெக்டர் வளர்மதி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
1 Aug 2023 12:33 AM IST
300 சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப் படுகிறது

300 சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப் படுகிறது

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் 300 சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படுவதாக அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
1 Aug 2023 12:29 AM IST
தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வீட்டுமனை பட்டா வழங்க வேண்டி தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
1 Aug 2023 12:27 AM IST
ஆசிய ஆக்கி கோப்பைக்கு அமைச்சர் ஆர்.காந்தி வரவேற்பு

ஆசிய ஆக்கி கோப்பைக்கு அமைச்சர் ஆர்.காந்தி வரவேற்பு

ராணிப்பேட்டைக்கு வந்த ஆசிய ஆக்கி கோப்பைக்கு அமைச்சர் ஆர்.காந்தி வரவேற்பு அளித்தார்.
31 July 2023 12:32 AM IST
ரெயில் பயணிகளுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

ரெயில் பயணிகளுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

அரக்கோணத்தில் ரெயில் பயணிகளுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
31 July 2023 12:10 AM IST
ஆடி வெள்ளி திருமஞ்சன விழா

ஆடி வெள்ளி திருமஞ்சன விழா

வாலாஜா ஜல நாராயண பெருமாள் கோவிலில் ஆடி வெள்ளி திருமஞ்சன விழா நடைபெற்றது.
31 July 2023 12:04 AM IST