ராணிப்பேட்டை

எதிர்க்கட்சிகள் மீது பா.ஜ.க.பொய் வழக்கு போட்டு மிரட்டுகிறது-கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
தேர்தலில் எதிர்க்கட்சிகளை சந்திக்க பயந்து பொய்வழக்கு போட்டு பா.ஜ.க.எதிர்்கட்சிகளை மிரட்டுகிறது என காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டினார்.
8 July 2023 6:08 PM IST
ரூ.1000 வழங்கும் திட்டத்தில் அரசியல் கட்சியினரிடம் விண்ணப்பங்கள் வழங்கினால் நடவடிக்கை
குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்குவதற்கான திட்ட விண்ணப்பங்களை அரசியல் கட்சியனரிடம் அதிகாரிகள் வழங்கக்கூடாது என கலெக்டர் கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.
8 July 2023 5:49 PM IST
கஞ்சா கடத்த முயன்றவர் கைது
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் கஞ்சா கடத்த முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
7 July 2023 11:27 PM IST
அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா போராட்டம்
காவேரிப்பாக்கத்தில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலரை மாற்றக்கோரி அங்கன் வாடி ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
7 July 2023 11:06 PM IST
நீர் நிலைகளை பாதுகாக்க மேலாண்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும்
இயற்கையாக அமையப்பெற்ற நீர் நிலைகளை பாதுகாக்க மேலாண்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் வளர்மதி கேட்டுக்கொண்டார்.
7 July 2023 11:00 PM IST
விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
பனப்பாக்கம் அருகே 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
7 July 2023 10:57 PM IST
கட்டுரை, பேச்சு போட்டி
தமிழ்நாடு நாளை முன்னிட்டு கட்டுரை, பேச்சு போட்டி 12-ந் தேதி நடக்கிறது.
7 July 2023 10:53 PM IST
சிலிண்டர் மாற்றியபோது கியாஸ் கசிந்து தீ விபத்து
கலவை அருகே சிலிண்டர் மாற்றியபோது கியாஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டது.
7 July 2023 10:49 PM IST
ஆவின் பாலகம் அமைக்க மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆவின் பாலகம் அமைக்க மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
7 July 2023 10:45 PM IST
காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்
ராணிப்பேட்டையில்காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
7 July 2023 10:43 PM IST
ஒரே நாளில் 3,500 நெல் மூட்டைகள் விற்பனைக்கு குவிந்தது
அம்மூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ஒரே நாளில் 3,500 நெல் மூட்டைகள் விற்பனைக்கு குவிந்தது.
7 July 2023 10:37 PM IST
வாலிபர் கொலை வழக்கில் 6 பேர் கைது
பாணாவரம் அருகே வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். நண்பரின் கொலைக்கு பழிக்கு பழியாக கொன்றதாக அவர்கள் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
7 July 2023 10:34 PM IST









