சேலம்

சூறைக்காற்றுக்கு பாக்கு மரங்கள் சேதம்
ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் வீசிய சூறைக்காற்றில் பாக்குமரங்கள் வேரோடு சாய்ந்து சேதம் அடைந்தன.
13 July 2023 12:15 AM IST
கோனேரிப்பட்டியில் ரூ.25 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
கோனேரிப்பட்டியில் ரூ.25 லட்சத்துக்கு பருத்தி ஏலமிடபட்டது.
13 July 2023 12:15 AM IST
மது அருந்திவிட்டு ஆசிரியர் பணிக்கு வந்தாரா?
மது அருந்திவிட்டு ஆசிரியர் பணிக்கு வந்தாரா?
13 July 2023 12:15 AM IST
திருமணமான நபர்களை குறிவைத்தேமோசடியை அரங்கேற்றிய 'கல்யாண ராணி'
சமூக வலைதளங்களில் காதல் மொழி பேசி மயக்கிய கல்யாண ராணி குறித்து போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதாவது, திருமணமான நபர்களை குறி வைத்தே இந்த மோசடியை அரங்கேற்றியது தெரிய வந்தது.
13 July 2023 12:15 AM IST
ரூ.1 கோடி நிலமோசடி வழக்கில் 3 பேர் கைது
மேச்சேரி அருகே ரூ.1 கோடி நில மோசடி வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-
13 July 2023 12:15 AM IST
விவசாயிகள் தேங்காய் உடைத்து போராட்டம்
ஜலகண்டாபுரம், சங்ககிரியில் விவசாயிகள் தேங்காயை உடைத்து போராட்டம் நடத்தினர்.
13 July 2023 12:15 AM IST
கொங்கணாபுரத்தில் தேங்காய் பருப்பு ரூ.5¼ லட்சத்துக்கு ஏலம்
கொங்கணாபுரத்தில் தேங்காய் பருப்பு ரூ.5¼ லட்சத்துக்கு ஏலமிடபட்டது.
13 July 2023 12:15 AM IST
சங்ககிரி அருகே தொழிலாளர் விபத்தில் பலி
சங்ககிரி அருகே தொழிலாளர் விபத்தில் பலியானார்.
13 July 2023 12:15 AM IST
சேலத்தில்3 கடைகளின் பூட்டை உடைத்து திருட முயற்சி
சேலத்தில் 3 கடைகளின் பூட்டை உடைத்து திருட மர்ம நபர்கள் முயற்சி செய்தனர்
13 July 2023 12:15 AM IST
மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
சேலம் மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்களில் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
13 July 2023 12:15 AM IST
சேலம் மாநகராட்சி பகுதிகளில்14 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை
சேலம் மாநகராட்சி பகுதிகளில்14 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கப்பட்டது.
12 July 2023 12:26 AM IST
இரும்பாலையில் 2 வீடுகளில் பூட்டை உடைத்து திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
இரும்பாலையில் 2 வீடுகளில் பூட்டை உடைத்து திருட்டு மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
12 July 2023 12:25 AM IST









