சேலம்

சேலம் மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் விலை உயர்வு
நோய் தாக்கம் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டதால் சேலம் மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் விலை உயர்ந்தது
11 July 2023 1:00 AM IST
முதியவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை
முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஆனந்த் தீர்ப்பு கூறினார்.
11 July 2023 1:00 AM IST
சேலம்- சென்னை விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும்
சேலம்- சென்னை விமான சேவையைமீண்டும் தொடங்க வேண்டும்
11 July 2023 1:00 AM IST
நடப்போம் நலம் பெறுவோம் நடைப்பயிற்சி பாதை தேர்வு
நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின் கீழ் சேலத்தில் நடைப்பயிற்சி நடைபாதையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தேர்வு செய்தார்.
11 July 2023 1:00 AM IST
கணவரை இழந்த பெண் மர்ம சாவு
எடப்பாடி:-கொங்கணாபுரம் அருகே கணவரை இழந்த பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என...
11 July 2023 1:00 AM IST
தாசநாயக்கன்பட்டி ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ராஜினாமா செய்ய முடிவு
தாசநாயக்கன்பட்டி ஊராட்சியில் முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் ராஜினாமா செய்ய வார்டு உறுப்பினர்கள் முடிவு எடுத்து உள்ளனர்.
11 July 2023 1:00 AM IST
தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்
தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம் நடத்தினர்.
11 July 2023 1:00 AM IST
கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை
கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.
11 July 2023 1:00 AM IST
தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் ஏழை சிறுவர்களுக்கு பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சி
தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் ஏழை சிறுவர்களுக்கு பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
10 July 2023 1:48 AM IST
புத்திரகவுண்டம்பாளையம் கூத்தாண்டவர் கோவிலில் படுகள நிகழ்ச்சி
புத்திரகவுண்டம்பாளையம் கூத்தாண்டவர் கோவிலில் படுகள நிகழ்ச்சி நடைபெற்றது.
10 July 2023 1:40 AM IST
மேட்டூர் அருகே அக்காள் மகளின் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு கன்டெய்னர் லாரியில் சீர்வரிசை கொண்டு வந்த தாய் மாமன்
மேட்டூர் அருகே அக்காள் மகளின் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு கன்டெய்னர் லாரியில் 259 தட்டுகளில் தாய் மாமன் சீர்வரிசையை ஊர்வலமாக எடுத்து சென்று வழங்கினார்.
10 July 2023 1:37 AM IST
சேலம் தளவாய்ப்பட்டியில் தி.மு.க. சார்பில் மரக்கன்றுகள் நடும் விழாவக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. பங்கேற்பு
சேலம் தளவாய்ப்பட்டியில் தி.மு.க. சார்பில் மரக்கன்றுகள் நடும் விழாவக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்
10 July 2023 1:34 AM IST









