சேலம்

போலீசார் உடல் பரிசோதனை நடத்திமருத்துவ அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் சேலம் போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் உத்தரவு
போலீசார் உடல் பரிசோதனை நடத்திமருத்துவ அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சேலம் போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் உத்தரவிட்டார்.
10 July 2023 1:33 AM IST
எடப்பாடி நகராட்சி பகுதியில் ரூ.2 கோடியில் தார்சாலை அமைக்கும் பணி முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி தொடக்கம்
எடப்பாடி நகராட்சி பகுதியில் ரூ.2 கோடியில் தார்சாலை அமைக்கும் பணிமுன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி தொடங்கி வைத்தார்
10 July 2023 1:22 AM IST
கொண்டலாம்பட்டி அருகே விபத்தில் படுகாயம் அடைந்த ரியல் எஸ்டேட் அதிபர் சாவு
கொண்டலாம்பட்டி அருகேவிபத்தில் படுகாயம் அடைந்த ரியல் எஸ்டேட் அதிபர் உயிரிழந்தார்.
10 July 2023 1:21 AM IST
சேலம் தாதகாப்பட்டியில் கட்டிட தொழிலாளி தற்கொலை
சேலம் தாதகாப்பட்டியில் கட்டிட தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.
10 July 2023 1:20 AM IST
கெங்கவல்லி அருகே 9 மாவட்டங்களில் கைவரிசை காட்டிய பிரபல திருடன் கைது
கெங்கவல்லி அருகே 9 மாவட்டங்களில் கைவரிசை காட்டிய பிரபல திருடனை போலீசார் கைது செய்தனர்.
10 July 2023 1:19 AM IST
ஆத்தூரில் நாட்டு வைத்தியர்கள் கருத்தரங்கம் கலெக்டர் கார்மேகம் பங்கேற்பு
ஆத்தூரில் நாட்டு வைத்தியர்கள் கருத்தரங்கம் கலெக்டர் கார்மேகம் பங்கேற்று தொடங்கி வைத்தார்.
10 July 2023 1:18 AM IST
பெங்களூருவில் இருந்து திருச்சிக்கு காரில் கடத்திய 80 கிலோ குட்கா பறிமுதல் பெண் உள்பட 3 பேர் கைது
பெங்களூருவில் இருந்து திருச்சிக்கு காரில் கடத்திய 80 கிலோ குட்கா பறிமுதல் பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
10 July 2023 1:15 AM IST
பூலாம்பட்டி காவிரி கதவணை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
பூலாம்பட்டி காவிரி கதவணை பகுதியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
10 July 2023 1:14 AM IST
சேலம் மார்க்கெட்டில் தக்காளி விலை மீண்டும் அதிகரிப்பு ஒரு கிலோ ரூ.110-க்கு விற்பனை
சேலம் மார்க்கெட்டில் தக்காளி விலை மீண்டும் அதிகரிப்பு ஒரு கிலோ ரூ.110-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
10 July 2023 1:13 AM IST
சேலத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் பங்கேற்பு
சேலத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் பங்கேற்றார்
9 July 2023 1:29 AM IST
கொங்கணாபுரம் கூட்டுறவு சங்கத்தில்ரூ.1.35 கோடிக்கு பருத்தி ஏலம்
கொங்கணாபுரம் கூட்டுறவு சங்கத்தில்ரூ.1.35 கோடிக்கு பருத்தி ஏலம் போனது.
9 July 2023 1:27 AM IST
தொடர் மழையால் விளைச்சல் பாதிப்பு:சேலம் மார்க்கெட்டில் குண்டுமல்லி விலை உயர்வு ஒரு கிலோ ரூ.400-க்கு விற்பனை
தொடர் மழையால் விளைச்சல் பாதிப்பு:சேலம் மார்க்கெட்டில் குண்டுமல்லி விலை உயர்வு ஒரு கிலோ ரூ.400-க்கு விற்பனையானது.
9 July 2023 1:26 AM IST









