சேலம்



சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில்கும்பாபிஷேக யாகசாலை பூஜை

சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில்கும்பாபிஷேக யாகசாலை பூஜை

சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முதற்கால யாக பூஜை வருகிற 25-ந் தேதி தொடங்குகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
20 Oct 2023 12:15 AM IST
பிரபல நகைக்கடையில் 23 பவுன் திருட்டு

பிரபல நகைக்கடையில் 23 பவுன் திருட்டு

சேலத்தில் பிரபல நகைக்கடையில் 23 பவுன் திருட்டு போனது. இதுதொடர்பாக விற்பனையாளர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
20 Oct 2023 12:15 AM IST
மின்சாரம் தாக்கி மேஸ்திரி பலி

மின்சாரம் தாக்கி மேஸ்திரி பலி

தம்மம்பட்டி அருகே மின்சாரம் தாக்கி மேஸ்திரி இறந்தார்.
20 Oct 2023 12:15 AM IST
மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு

மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு

தொளசம்பட்டி அருகே மதுபோதையில் தகராறு ஏற்பட்டது. மகனை தீர்த்துக்கட்ட மோட்டார் சைக்கிளுக்கு மின்சாரம் பாய்ச்சியவர் அதே மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.
19 Oct 2023 2:25 AM IST
தண்டவாளத்தில் தலை வைத்து வடமாநில வாலிபர் தற்கொலை

தண்டவாளத்தில் தலை வைத்து வடமாநில வாலிபர் தற்கொலை

சேலம் ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து வடமாநில வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
19 Oct 2023 2:23 AM IST
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

சேலத்தில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் கார்மேகம் தொடங்கி வைத்தார்.
19 Oct 2023 2:21 AM IST
எந்த தேர்தலாக இருந்தாலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும்

எந்த தேர்தலாக இருந்தாலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும்

எந்த தேர்தலாக இருந்தாலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
19 Oct 2023 2:19 AM IST
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு கொடுக்கும் போராட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு கொடுக்கும் போராட்டம்

அடிப்படை வசதிகள் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர். அப்போது மண்சட்டி ஏந்தி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
19 Oct 2023 2:17 AM IST
குட்கா விற்ற 71 பேருக்கு ரூ.3½ லட்சம் அபராதம்

குட்கா விற்ற 71 பேருக்கு ரூ.3½ லட்சம் அபராதம்

மாவட்டத்தில் குட்கா விற்பனை செய்த 71 பேருக்கு ரூ.3½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளன என்றும், 140 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன என்றும் உணவு பாதுகாப்பு அதிகாரி கதிரவன் கூறினார்.
19 Oct 2023 2:15 AM IST
விபத்தில் காயம் அடைந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாவு

விபத்தில் காயம் அடைந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாவு

விபத்தில் காயம் அடைந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரிதாபமாக இறந்தார்.
19 Oct 2023 2:14 AM IST
சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை

சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை

27-ந் தேதி கும்பாபிஷேக விழா நடைபெறுவதை முன்னிட்டு சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் நேற்று புதிய கொடி மரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
19 Oct 2023 2:12 AM IST
வீடுகளை காணவில்லை கலெக்டரிடம் புகார்

வீடுகளை காணவில்லை கலெக்டரிடம் புகார்

வீடுகளை காணவில்லை என கலெக்டரிடம் கிராம மக்கள் புகார் கூறினர்.
19 Oct 2023 2:10 AM IST