சேலம்

மேச்சேரியில் மினி சர்க்கரை ஆலை அமைக்க வேண்டும்
அதிகளவு கரும்பு சாகுபடி செய்யப்படுவதால் மேச்சேரியில் மினி சர்க்கரை ஆலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் கார்மேகத்திடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
21 Oct 2023 12:28 AM IST
டீ மாஸ்டர் தூக்குப்போட்டு தற்கொலை
ஜாரி கொண்டலாம்பட்டியில் டீ மாஸ்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
21 Oct 2023 12:26 AM IST
ஓராண்டு தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
சேலத்தில் 400 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் ஓராண்டு தலைமறைவாக இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
21 Oct 2023 12:24 AM IST
மாடு திருடியவர் கைது
சேலம் கொண்டலாம்பட்டி அருகே மாடு திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
21 Oct 2023 12:21 AM IST
விபத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் பலி
சேலம் இரும்பாலையில் விபத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
21 Oct 2023 12:20 AM IST
அளவுக்கு அதிகமாக மது குடித்த டிரைவர் சாவு
தம்மம்பட்டி அருகே அளவுக்கு அதிகமாக மது குடித்த டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
21 Oct 2023 12:18 AM IST
விஷம் குடித்து பட்டதாரி வாலிபர் தற்கொலை
சேலம் ஏற்காடு விஷம் குடித்து பட்டதாரி வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
21 Oct 2023 12:02 AM IST
சேலத்தில் பூக்கள் விலை உயர்வு
சேலத்தில் பூக்கள் விலை உயர்ந்ததுடன் குண்டு மல்லி கிலோ ரூ.700-க்கு விற்பனை ஆனது.
20 Oct 2023 12:15 AM IST
கைதி தற்கொலை முயற்சி
சேலம் சிறையில் உள்ள ஆயுள்தண்டனை கைதி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
20 Oct 2023 12:15 AM IST
சேலம் மாவட்டத்தில் 21 பள்ளிகளில் கலை போட்டி
மாவட்டத்தில் உள்ள 21 பள்ளிகளில் வட்டார அளவிலான கலை போட்டியில் 39 ஆயிரத்து 920 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
20 Oct 2023 12:15 AM IST
உதவித்தொகை வாங்கி தருவதாக கூறிபெண்ணிடம் நகை அபேஸ்
தம்மம்பட்டியில் உதவித்தொகை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம், டிப்-டாப் ஆடை அணிந்து வந்த ஜோடி கைவரிசை காட்டி சென்றுள்ளது.
20 Oct 2023 12:15 AM IST
பால் உற்பத்தியாளர்கள் கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம்
சேலம் சித்தனூர் ஆவின் பால் பண்ணை முன்பு பால் உற்பத்தியாளர்கள் கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
20 Oct 2023 12:15 AM IST









