சேலம்

எடப்பாடி தொகுதியில் ரூ.2¾ கோடியில் திட்ட பணிகள்
எடப்பாடி தொகுதியில் ரூ.2¾ கோடியில் திட்ட பணிகளை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
5 Oct 2023 2:03 AM IST
சேலம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் மனு
வாழப்பாடியில் அபகரிப்பு செய்த நிலத்தை மீட்டுத்தரக்கோரி சேலம் கலெக்டர் அலுவலகத்தை நேற்று பொதுமக்கள் முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
5 Oct 2023 2:00 AM IST
கூட்டுறவு சங்க ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டம்
விவசாய உபகரணங்கள் வாங்க கட்டாயப்படுத்துவதை கண்டித்து சேலத்தில் 2-வது நாளாக விடுமுறை எடுத்து கூட்டுறவு சங்க ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5 Oct 2023 1:28 AM IST
வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் தங்க நகைகள் கொள்ளை
சூரமங்கலம் அருகே வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனது.
5 Oct 2023 1:26 AM IST
கொலை வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாதவர் கைது
கொலை வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாதவர் கைது செய்யப்பட்டார்.
5 Oct 2023 1:00 AM IST
மீன்பிடிக்க சென்றவர் காவிரி ஆற்றில் மூழ்கி பலி
கொளத்தூர் அருகே மீன்பிடிக்க சென்றவர் காவிரி ஆற்றில் மூழ்கி பலியானார். அவரது உடல் கரை ஒதுங்கியது.
4 Oct 2023 12:47 AM IST
நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
புத்திரகவுண்டன்பாளையம், சங்ககிரி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
4 Oct 2023 12:46 AM IST
மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
சேலத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடக்கிறது.
4 Oct 2023 12:45 AM IST
ரெயில்களில் விதிகளை மீறிய23,158 பேர் சிக்கினர்
சேலம் ரெயில்களில் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். இதனால் ரெயில்களில் விதிகளை மீறிய 23 ஆயிரத்து 158 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 54 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
4 Oct 2023 12:44 AM IST
பரோல் முடிந்து ஜெயிலுக்கு வந்தவரிடம் ரூ.3 ஆயிரம் வசூல்:சேலம் சிறை ஊழியர்கள் 2 பேரிடம் விசாரணை
பரோல் முடிந்து ஜெயிலுக்கு வந்தவரிடம் ரூ.3 ஆயிரம் வசூலித்ததாக சேலம் சிறை ஊழியர்கள் 2 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.
4 Oct 2023 12:42 AM IST
சேலம் வழியாக செல்லும் 2 ரெயில்கள் ரத்து
பராமரிப்பு பணி காரணமாக சேலம் வழியாக செல்லும் 2 ரெயில்கள் இன்று ரத்து செய்யப்படுகிறது.
4 Oct 2023 12:39 AM IST










