சேலம்

ரூ.3 கோடியே 90 லட்சத்துக்குகதர் விற்பனை செய்ய இலக்கு
சேலம் மாவட்டத்தில் இந்தாண்டு ரூ.3 கோடியே 90 லட்சத்துக்கு கதர் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் கார்மேகம் கூறினார்.
4 Oct 2023 12:37 AM IST
காந்தி ஜெயந்தி விழா கொண்டாட்டம்
சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
4 Oct 2023 12:36 AM IST
ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
காந்தி ஜெயந்தியையொட்டி ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடந்தது.
4 Oct 2023 12:34 AM IST
தாலுகா அலுவலகத்தில் தரையில்அமர்ந்து விவசாயி போராட்டம்
ஆத்தூர் அருகே மின் இணைப்புக்கு தடையில்லா சான்று கேட்டு தாலுகா அலுவலகத்தில் தரையில் அமர்ந்து விவசாயி போராட்டத்தில் ஈடுபட்டார்.
4 Oct 2023 12:32 AM IST
சேலத்தில்காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
சேலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் காந்தி ஜெயந்தியையொட்டி அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
3 Oct 2023 2:04 AM IST
கன்னங்குறிச்சியில்கடன் கேட்டு வாலிபர் மீது தாக்குதல்
கன்னங்குறிச்சியில் கடன் கேட்டு வாலிபரை தாக்கிய ௨ பேர் குறித்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 Oct 2023 2:02 AM IST
சேலம் வின்ஸ்டார் இந்தியா நிறுவன மோசடி வழக்கு:15 லட்சம் பக்க குற்றப்பத்திரிகை நகல்கோவை கோர்ட்டில் இன்று தாக்கல்
சேலம் வின்ஸ்டார் இந்தியா நிறுவன மோசடி வழக்கில் 15 லட்சம் பக்க குற்றப்பத்திரிகை நகல்களை போலீசார் இன்று கோவை கோர்ட்டில் தாக்கல் செய்கின்றனர்.
3 Oct 2023 1:57 AM IST
பனமரத்துப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி ஆபரேட்டர் சாவுமனைவி கண் முன்னே சோகம்
பனமரத்துப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி மனைவி கண் முன்னே ஆபரேட்டர் இறந்தார்.
3 Oct 2023 1:56 AM IST
மேட்டூர் காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்டமுன்னாள் போலீஸ்காரர் பிணமாக மீட்பு
மேட்டூர் காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட முன்னாள் போலீஸ்காரர் பிணமாக மீட்கப்பட்டார்.
3 Oct 2023 1:54 AM IST
தின்னப்பட்டியில் தி.மு.க. சார்பில்இலவச மருத்துவ முகாம்
தின்னப்பட்டியில் தி.மு.க. சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
3 Oct 2023 1:52 AM IST
மீன் பிடிக்க சென்றபோது காவிரி ஆற்றில் விழுந்த வாலிபரின் கதி என்ன?போலீசார் விசாரணை
மீன் பிடிக்க சென்றபோது மேட்டூர் காவிரி ஆற்றில் விழுந்த வாலிபரின் கதி என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 Oct 2023 1:51 AM IST
கும்பாபிஷேகத்தை முன்னிட்டுசேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் முகூர்த்தக்கால் நடும் விழாதிரளான பக்தர்கள் தரிசனம்
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் நேற்று முகூர்த்தக்கால் நடும் விழா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
3 Oct 2023 1:49 AM IST









