சேலம்

சேலம் கோட்டத்தில் சிறப்பு பஸ்கள் இயக்கம்
திருப்பதி பிரமோற்சவ திருவிழாவை முன்னிட்டு சேலம் கோட்டம் சார்பில் திருப்பதிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
17 Sept 2023 1:32 AM IST
கார் டிரைவரின் அண்ணன் தனபால் ஆஸ்பத்திரியில் அனுமதி
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைதாகி ஜாமீனில் உள்ள கார் டிரைவரின் அண்ணன் தனபாலுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
17 Sept 2023 1:30 AM IST
பிரபல சினிமா தியேட்டரில் டிக்கெட் விற்பனையில் ரூ.90 லட்சம் மோசடி
சேலத்தில் பிரபல சினிமா தியேட்டரில் டிக்கெட் விற்பனையில் ரூ.90 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலாளர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
17 Sept 2023 1:21 AM IST
பணம் வைத்து சூதாடிய 3 பேர் மீது வழக்கு
பணம் வைத்து சூதாயடி 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
17 Sept 2023 1:00 AM IST
இளம்பெண்ணை காதலிக்க வற்புறுத்திய வாலிபர் கைது
இளம்பெண்ணை காதலிக்க வற்புறுத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
17 Sept 2023 1:00 AM IST
அஸ்தம்பட்டி பணிமனை என்ஜினீயர் உள்பட 2 பேர் பணி இடைநீக்கம்
அரசு பஸ் பராமரிப்பில் அலட்சியமாக இருந்த சேலம் அஸ்தம்பட்டி பணிமனை உதவி என்ஜினீயர் உள்பட 2 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
17 Sept 2023 1:00 AM IST
சத்துணவு அமைப்பாளர் வீட்டில் ரூ.29 ஆயிரம் திருட்டு
சத்துணவு அமைப்பாளர் வீட்டில் ரூ.29 ஆயிரம் திருட்டு போனது.
17 Sept 2023 1:00 AM IST
மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு
ஆத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பரிதாபமாக இறந்தார்.
16 Sept 2023 1:02 AM IST
போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு
செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
16 Sept 2023 1:01 AM IST
ஆசிரியர் உள்பட 4 பேருக்கு நோட்டீசு
சிறையில் இருந்து சோப்பு கடத்த முயன்ற சம்பவத்தில் ஆசிரியர் உள்பட 4 பேருக்கு நோட்டீசு வழங்கப்பட்டு உள்ளதாகவும், விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் சூப்பிரண்டு வினோத் கூறினார்.
16 Sept 2023 1:00 AM IST
சேலம் வழியாக செல்லும் 3 ரெயில்களில் கூடுதல் பெட்டி இணைப்பு
விழா காலங்களில் சேலம் வழியாக செல்லும் 3 ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
16 Sept 2023 1:00 AM IST
அண்ணா சிலைக்கு தி.மு.க., அ.தி.மு.க.வினர் மரியாதை
அண்ணாவின் 115-வது பிறந்த நாளையொட்டி அவருடைய சிலைக்கு தி.மு.க., அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
16 Sept 2023 1:00 AM IST









