சேலம்

சிறுதானிய உணவகம் அமைக்க மகளிர் சுயஉதவிக்குழு விண்ணப்பிக்கலாம்
சேலத்தில் சிறுதானிய உணவகம் அமைக்க மகளிர் சுயஉதவிக்குழு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்து உள்ளார்.
16 Sept 2023 12:59 AM IST
சரக்கு ரெயிலில் சிக்கி ஊழியர் படுகாயம்
சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் பணியின்போது சரக்கு ரெயிலில் சிக்கி ஊழியர் படுகாயம் அடைந்தார். ரெயில்வே ஊழியர்
16 Sept 2023 12:56 AM IST
சிறை பணியாளர்களுக்கு உடற்பயிற்சி மையம் தொடக்கம்
சேலம் மத்திய சிறை குடியிருப்பு வளாகத்தில் சிறை பணியாளர்களுக்கு புதிதாக உடற்பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
16 Sept 2023 12:53 AM IST
விஷம் குடித்து போலீஸ்காரர் தற்கொலை
மேச்சேரி அருகே விஷம் குடித்து போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.
16 Sept 2023 12:49 AM IST
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,707 கனஅடியாக அதிகரிப்பு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,707 கனஅடியாக அதிகரித்துள்ளது.
16 Sept 2023 12:47 AM IST
காயங்களுடன் தொழிலாளிபிணம்
தாரமங்கலம் அருகே காயங்களுடன் கிடந்த தொழிலாளி உடலை போலீசுக்கு தெரியாமல் உறவினர் எரித்ததால் விசாரணை நடத்தி வருகின்றனர்.
15 Sept 2023 12:27 AM IST
அஞ்சல் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
ஆத்தூரில் அஞ்சல் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கோவையில் 27-ந் தேதி நடக்கிறது.
15 Sept 2023 12:23 AM IST
நகைக்கடை ஊழியரை கடத்தி ரூ.50 ஆயிரம் பறிப்பு
சேலத்தில் நகைக்கடை ஊழியரை கடத்தி ரூ.50 ஆயிரம் பறித்த சம்பவத்தில் மேலும் 2 ரவுடிகளுக்கு தொடர்பு உள்ளதாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
15 Sept 2023 12:22 AM IST
சாலையில் தாறுமாறாக ஓடிய காரால் பரபரப்பு
ஆத்தூரில் சாலையில் தாறுமாறாக ஓடிய காரால் பரபரப்பு ஏற்பட்டது.
15 Sept 2023 12:21 AM IST
அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு சிறப்பு வார்டுகள் தயார்
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் இருப்பதாக டீன் மணி தெரிவித்துள்ளார்.
15 Sept 2023 12:19 AM IST
ராமபக்த ஆஞ்சநேயர் கோவிலில்நாளைமறுநாள் கும்பாபிஷேகம்
கைகாட்டி வெள்ளார் வசந்தம்நகரில் ராமபக்த ஆஞ்சநேயர் கோவிலில் 17-ந் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதை முன்னிட்டு நடந்த தீர்த்தக்குடம் ஊர்வலத்தில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
15 Sept 2023 12:18 AM ISTசேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில்அடுத்த மாதம் 27-ந் தேதி கும்பாபிஷேகம்
சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் 27-ந் தேதி நடைபெறும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
15 Sept 2023 12:16 AM IST









