சேலம்

ஆடி 3-வது வெள்ளிக்கிழமை:சேலம் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைதிரளான பக்தர்கள் தரிசனம்
சேலம்ஆடி 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி சேலத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்...
5 Aug 2023 1:36 AM IST
காதல் திருமணம் செய்தசேலம் அரசு என்ஜினீயரிங் கல்லூரி பேராசிரியர் தற்கொலைபோலீசார் விசாரணை
சேலம் காதல் திருமணம் செய்த சேலம் அரசு என்ஜினீயரிங் கல்லூரி பேராசிரியர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.உதவி...
5 Aug 2023 1:35 AM IST
சேலத்தில் குடும்ப பிரச்சினையில் விபரீதம்:கிணற்றில் குதித்து கணவன், மனைவி தற்கொலைபோலீசார் விசாரணை
சூரமங்கலம்சேலத்தில் குடும்ப பிரச்சினையில் கிணற்றில் குதித்து கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்டனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி...
4 Aug 2023 1:45 AM IST
வழிகாட்டு நெறிமுறைகளை மீறும்கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர்களுக்கு அபராதம்மாநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை
சேலம்சேலம் மாநகராட்சி பகுதியில் வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி...
4 Aug 2023 1:42 AM IST
சேலத்தில்வேலைவாய்ப்பு தருவதாக கூறி ரூ.9.73 லட்சம் மோசடி3 பெண்கள் மீது புகார்
சேலம்காடையாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 30). இவர், சேலம் அம்மாபேட்டையில் குழந்தைகளுக்கான அறக்கட்டளை வைத்து நடத்தி வருகிறார். இந்த...
4 Aug 2023 1:41 AM IST
ஏற்காட்டில் வீட்டில் பதுக்கியநாட்டுத்துப்பாக்கி, வெடிமருந்து பறிமுதல்
ஏற்காடுஏற்காடு நல்லூர் பகுதியில் உள்ள பேய்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 45). இவர் சட்ட விரோதமாக நாட்டு துப்பாக்கி மற்றும் வெடிமருந்து...
4 Aug 2023 1:39 AM IST
ஆடிப்பெருக்கு விழாவையொட்டிஉழவர் சந்தைகளில் ரூ.87.98 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை
சேலம்ஆடிப்பெருக்கு விழாவையொட்டி உழவர் சந்தைகளில் ரூ.87.98 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனையானது.ஆடிப்பெருக்கு விழாசேலம் மாநகரில் சூரமங்கலம்,...
4 Aug 2023 1:38 AM IST
ஆடிப்பெருக்கு விழா கொண்டாட்டம்:பூலாம்பட்டி காவிரி ஆற்றில் புனித நீராடிய பக்தர்கள்கஞ்சமலை சித்தேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு
எடப்பாடிஆடிப்பெருக்கையொட்டி நேற்று பூலாம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் உள்ள காவிரி கரைகளில் பக்தர்கள் புனித நீராடி, சிறப்பு பூஜை செய்து வழிபாடு...
4 Aug 2023 1:32 AM IST
தீவட்டிப்பட்டி அருகேமோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்: கூலித்தொழிலாளிகள் 2 பேர் பலி
ஓமலூர்தீவட்டிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் கூலித்தொழிலாளிகள் 2 பேர் பலியானார்கள். கூலித்தொழிலாளிகள்சேலம்...
4 Aug 2023 1:30 AM IST
தமிழ்நாட்டில் உள்ள கல்லூரியில் படிக்குமாறு கூறியதால்ஆசிரியர் தம்பதியின் மகன் தற்கொலை
கன்னங்குறிச்சிதமிழ்நாட்டில் உள்ள கல்லூரியில் படிக்குமாறு கூறியதால் ஆசிரியர் தம்பதியின் மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.ஆசிரியர்கள்சேலம்...
4 Aug 2023 1:20 AM IST
சேலம் அழகாபுரத்தில்2 மாத ஆண் குழந்தை சாவுபோலீசார் விசாரணை
சேலம்சேலம் அழகாபுரம் குட்டைமேட்டை பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். இவருக்கு ராகுல் என்ற 2 மாத ஆண் குழந்தை இருந்தது. இந்த குழந்தைக்கு சளி அதிகமாக இருந்ததால்...
4 Aug 2023 1:19 AM IST
சங்ககிரி கோட்டையில்தீரன் சின்னமலை உருவப்படத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு மலர்தூவி அஞ்சலி
சங்ககிரிசங்ககிரி கோட்டையில் தீரன் சின்னமலையின் நினைவு நாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.தீரன்...
4 Aug 2023 1:18 AM IST









