சேலம்

கும்பகோணத்தில் இருந்து சேலத்திற்குஇன்ஸ்டாகிராம் காதலியை தேடி வந்த வாலிபருக்கு தர்ம அடி

கும்பகோணத்தில் இருந்து சேலத்திற்குஇன்ஸ்டாகிராம் காதலியை தேடி வந்த வாலிபருக்கு தர்ம அடி

சூரமங்கலம்கும்பகோணத்தில் இருந்து சேலத்திற்கு இன்ஸ்டாகிராமில் பழகி காதலித்த பெண்ணை தேடி வந்த வாலிபருக்கு தர்ம அடி கிடைத்தது.இன்ஸ்டாகிராம்...
3 Aug 2023 1:56 AM IST
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனைசேலம் கோர்ட்டு தீர்ப்பு

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனைசேலம் கோர்ட்டு தீர்ப்பு

சேலம்சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற வழக்கில் வாலிபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.பாலியல் தொல்லை...
3 Aug 2023 1:46 AM IST
நரசிங்கபுரத்தில்நகரசபை அலுவலகத்தை தூய்மை பணியாளர்கள் முற்றுகை

நரசிங்கபுரத்தில்நகரசபை அலுவலகத்தை தூய்மை பணியாளர்கள் முற்றுகை

ஆத்தூர்ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் நகரசபையில் தூய்மை பணியாளர்கள் 71 பேர் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த 3 மாதமாக...
3 Aug 2023 1:44 AM IST
சேலம் வழியாக கேரளாவுக்கு சென்ற ரெயிலில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலம் வழியாக கேரளாவுக்கு சென்ற ரெயிலில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்

சூரமங்கலம்ரெயில்களில் கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரெயில்வே போலீசார் சோதனை...
3 Aug 2023 1:43 AM IST
இன்று ஆடிப்பெருக்கு:சேலத்தில் பூக்கள் விலை உயர்வுகுண்டு மல்லி கிலோ ரூ.700-க்கு விற்பனை

இன்று ஆடிப்பெருக்கு:சேலத்தில் பூக்கள் விலை உயர்வுகுண்டு மல்லி கிலோ ரூ.700-க்கு விற்பனை

சேலம்இன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு சேலத்தில் பூக்கள் விலை உயர்ந்தன. குண்டு மல்லி கிலோ ரூ.700-க்கு விற்கப்பட்டது.இன்று ஆடிப்பெருக்குஒவ்வொரு ஆண்டும்...
3 Aug 2023 1:42 AM IST
சிறையில் சாராய ஊறல் விவகாரம்:சேலம் கோர்ட்டு வளாகத்தில் கொலை வழக்கு கைதிகள் தர்ணா

சிறையில் சாராய ஊறல் விவகாரம்:சேலம் கோர்ட்டு வளாகத்தில் கொலை வழக்கு கைதிகள் தர்ணா

சேலம்சிறையில் சாராய ஊறல் விவகாரம் தொடர்பாக, சேலம் கோர்ட்டு வளாகத்தில் கொலை வழக்கு கைதிகள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு...
3 Aug 2023 1:38 AM IST
சேலத்தில்குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

சேலத்தில்குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

சேலம்சேலம் நிலவாரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 28). இவர் கடந்த மாதம் மூணாங்கரட்டை சேர்ந்த பெரியசாமி என்பவரை தனது கூட்டாளிகளுடன்...
2 Aug 2023 2:06 AM IST
இந்த ஆண்டுமேட்டூர் அணை பாசன தேவையை பூர்த்தி செய்யுமா?மழையை எதிர்நோக்கும் விவசாயிகள்

இந்த ஆண்டுமேட்டூர் அணை பாசன தேவையை பூர்த்தி செய்யுமா?மழையை எதிர்நோக்கும் விவசாயிகள்

மேட்டூர்மேட்டூர் அணையில் உள்ள நீர் இருப்பை பார்க்கும் போது இந்த ஆண்டு பாசன தேவையை மேட்டூர் அணையை பூர்த்தி செய்யுமாஎன்பது கேள்விக்குறியாக மாறி...
2 Aug 2023 2:05 AM IST
ஆத்தூர் அருகே தோட்டத்தில் அதிசய வாழைத்தார்செவ்வாழையாகவும், பச்சை பழங்களாகவும் உள்ளன

ஆத்தூர் அருகே தோட்டத்தில் அதிசய வாழைத்தார்செவ்வாழையாகவும், பச்சை பழங்களாகவும் உள்ளன

ஆத்தூர்ஆத்தூர் அருகே உள்ள பைத்தூர் ஊராட்சி வண்ணாந்துறை என்ற இடத்தில் விவசாயி ஒருவர் தனக்கு சொந்தமான 3 ஏக்கர் விவசாய நிலத்தில் பாக்கு பயிரிட்டுள்ளார்....
2 Aug 2023 2:03 AM IST
நாய் துரத்தியதில் தகராறு:பெண்ணுக்கு கத்திக்குத்துபோலீசார் விசாரணை

நாய் துரத்தியதில் தகராறு:பெண்ணுக்கு கத்திக்குத்துபோலீசார் விசாரணை

பனமரத்துப்பட்டிபனமரத்துப்பட்டி பேரூராட்சி நல்லியாம்புதூரை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 48). இவருடைய மனைவி ஜெயகாந்தி (40). இருவரும் கூலித்தொழிலாளர்கள்...
2 Aug 2023 2:02 AM IST
சேலம் மத்திய சிறையில் சாராய ஊறல் கண்டுபிடிப்பா?கூடுதல் சூப்பிரண்டு விசாரணை

சேலம் மத்திய சிறையில் சாராய ஊறல் கண்டுபிடிப்பா?கூடுதல் சூப்பிரண்டு விசாரணை

சேலம்சேலம் மத்திய சிறையில் சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து கூடுதல் சூப்பிரண்டு வினோத் விசாரணை நடத்தினார்.சாராய ஊறல்சேலம் மத்திய...
2 Aug 2023 1:57 AM IST
பண்ணப்பட்டி அருகே மயான ஆக்கிரமிப்பு அகற்றம்மீண்டும் கொட்டகை அமைத்ததால் பரபரப்பு

பண்ணப்பட்டி அருகே மயான ஆக்கிரமிப்பு அகற்றம்மீண்டும் கொட்டகை அமைத்ததால் பரபரப்பு

ஓமலூர்ஓமலூரை அடுத்த பண்ணப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி பின்புறம் மயான புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வீடு, பன்றி கொட்டகை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த...
2 Aug 2023 1:56 AM IST