சேலம்

சேலத்தில் ஆடிப்பெருக்கையொட்டிஅம்மன், முனியப்பன் கோவில்களில் சிறப்பு வழிபாடுதிரளான பக்தர்கள் சாமி தரிசனம்

சேலத்தில் ஆடிப்பெருக்கையொட்டிஅம்மன், முனியப்பன் கோவில்களில் சிறப்பு வழிபாடுதிரளான பக்தர்கள் சாமி தரிசனம்

சேலம்ஆடிப்பெருக்கையொட்டி சேலத்தில் உள்ள அம்மன், முனியப்பன் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி...
4 Aug 2023 1:16 AM IST
ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்:காவிரி ஆற்றில் புனித நீராடி பக்தர்கள் வழிபாடுசாமி சிலைகளை சுத்தம் செய்து ஊர்வலமாக எடுத்து சென்றனர்

ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்:காவிரி ஆற்றில் புனித நீராடி பக்தர்கள் வழிபாடுசாமி சிலைகளை சுத்தம் செய்து ஊர்வலமாக எடுத்து சென்றனர்

சேலம்சேலம் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காவிரி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடி வழிபட்டனர். மேலும் சாமி சிலைகளை...
4 Aug 2023 1:14 AM IST
ஆடிப்பெருக்கையொட்டிகாவிரி ஆற்றில் புனித நீராட வந்த பட்டதாரி வாலிபர் உள்பட 2 பேர் சாவு

ஆடிப்பெருக்கையொட்டிகாவிரி ஆற்றில் புனித நீராட வந்த பட்டதாரி வாலிபர் உள்பட 2 பேர் சாவு

சேலம்ஆடிப்பெருக்கையொட்டி காவிரி ஆற்றில் புனித நீராட வந்த பட்டதாரி மாணவர் உள்பட 2 பேர் பலியானார்கள்.பட்டதாரி வாலிபர்சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே...
4 Aug 2023 1:12 AM IST
தம்மம்பட்டி அருகேசெயற்கை மரக்காலால் அடித்து தாய் கொலைமாற்றுத்திறனாளி மகன் கைது

தம்மம்பட்டி அருகேசெயற்கை மரக்காலால் அடித்து தாய் கொலைமாற்றுத்திறனாளி மகன் கைது

தம்மம்பட்டிதம்மம்பட்டி அருகே மரக்கட்டையால் ஆன செயற்கை காலால் அடித்து தாயை கொன்ற மாற்றுத்திறனாளி மகனை போலீசார் கைது செய்தனர்.மாற்றுத்திறனாளிசேலம்...
4 Aug 2023 1:11 AM IST
இன்று ஆடிப்பெருக்கு விழாகாவிரி ஆற்றில் பக்தர்கள் வழிபாடு நடத்த ஏற்பாடுகள் தீவிரம்

இன்று ஆடிப்பெருக்கு விழாகாவிரி ஆற்றில் பக்தர்கள் வழிபாடு நடத்த ஏற்பாடுகள் தீவிரம்

தேவூர்இன்று ஆடிப்ெபருக்கு விழாவையொட்டி, காவிரி ஆற்றில் பக்தர்கள் வழிபாடு நடத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.ஆடிப்பெருக்குஆடிப்பெருக்கு விழா...
3 Aug 2023 2:09 AM IST
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்துஇந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்துஇந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சேலம்மணிப்பூரில் பழங்குடியின பெண்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்தும், அங்கு சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு வழங்காத அந்த மாநில...
3 Aug 2023 2:08 AM IST
பண்ணப்பட்டி அருகே மயான ஆக்கிரமிப்பு அகற்றம்:மாற்று இடம் வழங்க கோரி திறந்தவெளியில் வசிக்கும் குடும்பத்தினர்

பண்ணப்பட்டி அருகே மயான ஆக்கிரமிப்பு அகற்றம்:மாற்று இடம் வழங்க கோரி திறந்தவெளியில் வசிக்கும் குடும்பத்தினர்

ஓமலூர்ஓமலூரை அடுத்த பண்ணப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி பின்புறம் மயான புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வீடு, பன்றி கொட்டகை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த...
3 Aug 2023 2:06 AM IST
சேலத்தில் பண மோசடி புகார்:குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது

சேலத்தில் பண மோசடி புகார்:குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது

சேலம்சேலம் அருகே தாசநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 38). இவர் கடந்த ஜூன் மாதம் நெத்திமேட்டை சேர்ந்த தினேஷ்குமாரை அணுகி...
3 Aug 2023 2:04 AM IST
ஏற்காட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஏற்காட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஏற்காடுஏற்காட்டில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. ஏற்காட்டில் பெரும்பாலான கிராமங்களில் நாள் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு...
3 Aug 2023 2:03 AM IST
செவ்வாய்பேட்டையில்50 கிலோ தக்காளி திருட்டுமர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு

செவ்வாய்பேட்டையில்50 கிலோ தக்காளி திருட்டுமர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு

சேலம்சேலம் செவ்வாய்பேட்டையில் 50 கிலோ தக்காளியை திருடிச்சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.தக்காளி வியாபாரம்தமிழகம் முழுவதும் கடந்த ஒரு...
3 Aug 2023 2:02 AM IST
கொண்டலாம்பட்டி அருகேவியாபாரியிடம் 6 கிலோ வெள்ளிக்கட்டி மோசடிபோலீசார் விசாரணை

கொண்டலாம்பட்டி அருகேவியாபாரியிடம் 6 கிலோ வெள்ளிக்கட்டி மோசடிபோலீசார் விசாரணை

கொண்டலாம்பட்டிசேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள ஆண்டிப்பட்டி பனங்காட்டை சேர்ந்தவர் ஸ்ரீ ஆனந்தராஜன் (வயது 47). இவர் சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள்...
3 Aug 2023 2:00 AM IST
சேலத்தில் நிர்வாண படம் எடுத்ததாக பெண்ணை மிரட்டிய ஆஸ்பத்திரி ஊழியர் கைது

சேலத்தில் நிர்வாண படம் எடுத்ததாக பெண்ணை மிரட்டிய ஆஸ்பத்திரி ஊழியர் கைது

சேலம்சேலம் பெரிய வீராணம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி உடல் நிலை பாதிக்கப்பட்டு சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். உடல்...
3 Aug 2023 1:57 AM IST