சேலம்

ஏத்தாப்பூரில்கூடுதல் விலைக்கு மது விற்ற விற்பனையாளர் பணி இடைநீக்கம்மாவட்ட மேலாளர் குப்புசாமி நடவடிக்கை
சேலம் ஏத்தாப்பூரில் டாஸ்மாக் கடையில் கூடுதல் விலைக்கு மது விற்ற விற்பனையாளரை பணி இடைநீக்கம் செய்து, மாவட்ட மேலாளர் குப்புசாமி நடவடிக்கை எடுத்து...
2 Aug 2023 1:54 AM IST
ஆட்டையாம்பட்டி பெரிய மாரியம்மன் கோவில்தேர்த்திருவிழாவை முன்னிட்டு கம்ப மரத்திற்கு பூஜை
பனமரத்துப்பட்டிஆட்டையாம்பட்டியில் அமைந்துள்ள எட்டுப்பட்டி ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த...
2 Aug 2023 1:52 AM IST
'மைனர்' திருமணம் செய்த, எனது கணவருடன் வாழ பிடிக்கவில்லை:அரசு அதிகாரியிடம் செல்போனில் புகார் அளித்த 17 வயது சிறுமிநெல் அறுவடை எந்திர டிரைவர் கைது
ஆத்தூர்ஆத்தூர் அருகே 'மைனர்' திருமணம் செய்த எனது கணவருடன் வாழ பிடிக்கவில்லை என அரசு அதிகாரியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு 17 வயது சிறுமி புகார்...
2 Aug 2023 1:46 AM IST
சேலம் செவ்வாய்பேட்டையில்மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.2 லட்சம் திருட்டு
சேலம்சேலம் அமானிகொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 36). இரும்பு வியாபாரி. இவர் செவ்வாய்பேட்டை பகுதியில் தனது மோட்டார் சைக்கிளின் சீட்...
2 Aug 2023 1:35 AM IST
கோடநாடு கொலையில் உரிய விசாரணை நடத்த வலியுறுத்திசேலத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணி, அ.ம.மு.க. ஆர்ப்பாட்டம்
சேலம்கோடநாடு கொலை குறித்து உரிய விசாரணை நடத்த வலியுறுத்தி சேலத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணி, அ.ம.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஆர்ப்பாட்டம்கோடநாடு...
2 Aug 2023 1:33 AM IST
சேலம் ரேஷன் கடைகளில்தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனை
சேலம்சேலம் ரேஷன் கடைகளில் நேற்று தக்காளி கிலோ ரூ.135-க்கு விற்பனை ஆனது. தக்காளி விலை உயர்வுசேலம் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளுக்கு, மேச்சேரி,...
2 Aug 2023 1:30 AM IST
சேலத்தில்730 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கலெக்டர் கார்மேகம், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. வழங்கினர்
சேலம் சேலம் சிறுமலர், அரிசிபாளையம் புனித மரியன்னை அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி...
2 Aug 2023 1:28 AM IST
சேலத்தில் பரபரப்பு: டிரான்ஸ்பார்மரில் மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய ஊழியர்பஸ்சை நிறுத்தி விட்டு ஓடி வந்து காப்பாற்றிய டிரைவர்
சேலம் சேலத்தில் டிரான்ஸ்பார்மரில் மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய ஊழியரை, அந்த வழியாக தனியார் பஸ்சை ஓட்டி வந்த டிரைவர், பஸ்சை நிறுத்திவிட்டு...
2 Aug 2023 1:26 AM IST
சேலம் அருகேஓடும் ரெயிலில் பெண்களிடம் நகை,பணம் 'அபேஸ்'; கொள்ளையன் கைது
சூரமங்கலம் சேலம் அருகே ஓடும் ரெயிலில் பெண்களிடம் நகை, பணம் அபேஸ் செய்த கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.பெண்களிடம் கைவரிசைகர்நாடக மாநிலம்...
2 Aug 2023 1:22 AM IST
ஜலகண்டாபுரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை:வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனைசேலம் கோர்ட்டு தீர்ப்பு
சேலம்ஜலகண்டாபுரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.கடத்தி சென்று...
1 Aug 2023 1:37 AM IST
சென்னை ஆவடி சிறப்பு காவல் படை கமாண்டராகபதவி ஏற்ற நாளில் பணி ஓய்வு பெற்ற சேலம் போலீஸ் அதிகாரி
சேலம்சேலம் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றியவர் செல்லபாண்டியன் (வயது 58). இவருக்கு நேற்று முன்தினம் போலீஸ் சூப்பிரண்டாக பதவி...
1 Aug 2023 1:36 AM IST
மூதாட்டியிடம் நகை பறித்த வழக்கில்2 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனைசேலம் கோர்ட்டு தீர்ப்பு
சேலம்சேலம் அன்னதானப்பட்டி பகுதியை சேர்ந்தவர் விமலா (வயது 65). இவர் கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 23-ந் தேதி காலையில் நெத்திமேடு பகுதியில் நடைபயிற்சி...
1 Aug 2023 1:34 AM IST









