சிவகங்கை

சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கல்லூரியில் காலி இடங்களுக்கு மாணவர் சேர்க்கை
சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கல்லூரியில் காலி இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
7 July 2023 12:15 AM IST
விவசாயிகளின் மதிப்பு கூட்டு பொருட்களை சந்தைப்படுத்த நடவடிக்கை
உழவர் உற்பத்தியாளர் குழு மூலம் விவசாயிகளின் மதிப்பு கூட்டு பொருட்களை சந்தைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
7 July 2023 12:15 AM IST
கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்
காரைக்குடி மற்றும் கல்லல் பகுதியில் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
7 July 2023 12:15 AM IST
பெரியாறு பாசன கால்வாய் கட்டுமான பணிகளை தொடங்க வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை
சிவகங்கை மாவட்டத்தில் பெரியாறு பாசன கால்வாய் கட்டுமான பணியை விரைந்து தொடங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
7 July 2023 12:15 AM IST
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் காரைக்குடி தாலுகா குழு கூட்டம் நடைபெற்றது.
7 July 2023 12:15 AM IST
ஆனி திருவிழாவை தேரோட்டம்
காரைக்குடி அருகே சாக்கோட்டை சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோவிலில் ஆனி திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது.
6 July 2023 12:15 AM IST
எழுத, படிக்க தெரியாத 9183 பேருக்கு அடிப்படை கல்வி அதிகாரி தகவல்
சிவகங்கை மாவட்டத்தில் எழுத, படிக்க தெரியாத 15 வயதிற்கு மேற்பட்ட 9,183 பேருக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு கல்வியை வழங்கிடும் வகையில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்று முதன்மை கல்வி அதிகாரி கூறினார்.
6 July 2023 12:15 AM IST
தனியார் பள்ளி முதல்வர் வீட்டில் திருடியவர் கைது
தனியார் பள்ளி முதல்வர் வீட்டில் திருடியவர் கைது செய்யப்பட்டாா்
6 July 2023 12:15 AM IST













