சிவகங்கை

அனைத்து ஊராட்சிகளிலும் மே 1-ந்தேதி கிராம சபை கூட்டம் கலெக்டர் அறிவிப்பு
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே 1-ந் தேதி கிராமசபை கூட்டம் நடைபெறும் என கலெக்டர் தெரிவித்தார்.
28 April 2023 12:15 AM IST
கடன் வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.2 லட்சம் மோசடி
கடன் வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
28 April 2023 12:15 AM IST
கால்நடை மருத்துவ முகாம்
காரைக்குடி அருகே கால்நடைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.
28 April 2023 12:15 AM IST
தளக்காவூர் ஊராட்சி பகுதியில் அதிக திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர்
தளக்காவூர் ஊராட்சி பகுதியில் அதிக திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது.
27 April 2023 12:15 AM IST
சித்திரை திருவிழா தேரோட்டம்
சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது.
27 April 2023 12:15 AM IST
ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகங்களில் மகளிர் திட்ட இயக்குனர் ஆய்வு
ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகங்களில் மகளிர் திட்ட இயக்குனர் ஆய்வு நடத்தினார்.
27 April 2023 12:15 AM IST
செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
27 April 2023 12:15 AM IST
கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்
கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
27 April 2023 12:15 AM IST
தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
27 April 2023 12:15 AM IST
மக்களின் மேம்பாட்டுக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேச்சு
தமிழக மக்களின் வளர்ச்சிக்காக முதல்-அமைச்சர் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசினார்.
27 April 2023 12:15 AM IST
கிராம நிர்வாக அலுவலர் படுகொலை: சிங்கம்புணரி, இளையான்குடியில் ஆர்ப்பாட்டம்
கிராம நிர்வாக அலுவலர் படுகொலையை கண்டித்து சிங்கம்புணரி, இளையான்குடியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
27 April 2023 12:15 AM IST










