சிவகங்கை

மீன்பிடி திருவிழா
எஸ்.புதூர் அருகே செட்டிகுறிச்சி காஞ்சிரங் கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
17 April 2023 12:15 AM IST
பட்டதாரி நிலையிலான தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்
மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் அறிவித்துள்ள பட்டதாரி நிலையிலான தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
17 April 2023 12:15 AM IST
கபடி போட்டிகள்
இளையான்குடி அருகே உள்ள கீழநெட்டூர் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பாக கபடி போட்டிகள் நடைபெற்றது.
17 April 2023 12:15 AM IST
முத்துமாரியம்மன் கோவிலுக்கு புதிய தேர்-பக்தர்கள் கோரிக்கை
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலுக்கு புதிய தேர் செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
17 April 2023 12:15 AM IST
சிறுகூடல்பட்டியில் கலைஞர் சிறுவர் பூங்கா திறப்பு விழா
சிறுகூடல்பட்டியில் கலைஞர் சிறுவர் பூங்கா திறப்பு விழா நடைபெற்றது.
17 April 2023 12:15 AM IST
அ.தி.மு.க.வின் ஊழல் பட்டியலையும் அண்ணாமலை வெளியிட வேண்டும்-சீமான் வலியுறுத்தல்
அ.தி.மு.க.வின் ஊழல் பட்டியலையும் அண்ணாமலை வெளியிட வேண்டும் என சீமான் கூறினார்.
17 April 2023 12:15 AM IST
தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள்
சிவகங்கை நகராட்சியில் பொது சுகாதார பிரிவில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
17 April 2023 12:15 AM IST
பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக-பெண்ணிடம் ரூ.3 லட்சத்து 64 ஆயிரம் மோசடி
பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக பெண்ணிடம் ரூ.3 லட்சத்து 64 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது.
17 April 2023 12:15 AM IST
தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
17 April 2023 12:15 AM IST
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம்
சிங்கம்புணரியில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
17 April 2023 12:15 AM IST











