சிவகங்கை

மதுரை-மானாமதுரை நான்கு வழிச்சாலையில் தொடர் வழிப்பறி சம்பவங்கள்-வாகன ஓட்டிகள் அச்சம்
மதுரை-மானாமதுரை நான்கு வழிச்சாலையில் தொடர்ந்து நடக்கும் வழிப்பறி சம்பவங்களால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
14 April 2023 12:15 AM IST
திருட்டு போன 46 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு; என்ஜினீயர் உள்பட 5 பேர் கைது
காரைக்குடி பகுதியில் திருட்டு போன 46 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டன. இது தொடர்பாக என்ஜினீயர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
14 April 2023 12:15 AM IST
அரசு பள்ளி மாணவிகளுக்கு சிலம்ப பயிற்சி
அரசு பள்ளி மாணவிகளுக்கு சிலம்ப பயிற்சி அளிக்கப்பட்டது.
14 April 2023 12:15 AM IST
சுரங்கத்தை விரிவுபடுத்தி 2-வது பிளான்ட் அமைக்க வேண்டும்-செந்தில்நாதன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
சிவகங்கை கிராபைட் தொழிற்சாலையில் சுரங்கத்தை விரிவுபடுத்தி 2-வது பிளான்ட் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிவகங்கை சட்டமன்ற தொகுதி செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
14 April 2023 12:15 AM IST
பங்குனி பொங்கல் விழா
சிங்கம்புணரி கக்கன்ஜி நகரில் உள்ள பத்ரகாளி அம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழா நடைபெற்றது.
14 April 2023 12:15 AM IST
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் பணியிடை நீக்கம்
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
14 April 2023 12:15 AM IST
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் இன்று தீர்த்தவாரி உற்சவம்
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் தீர்த்தவாரி உற்சவம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மேலும் இன்று புத்தாண்டிற்கான பஞ்சாங்கம் வாசிக்கப்படுகிறது.
14 April 2023 12:15 AM IST
தேவகோட்டையில்ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் வேறு ஒரு ஏ.டி.எம்.கார்டை கொடுத்தவர் கைது
தேவகோட்டையில்ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் வேறு ஒரு ஏ.டி.எம்.கார்டை கொடுத்தவர் கைது செய்யப்பட்டார்
13 April 2023 12:15 AM IST
வெவ்வேறு சம்பவம்: போலீஸ் அதிகாரிகளை வாளை காட்டி மிரட்டிய 3 பேர் கைது
சிவகங்கை பகுதியில் போலீஸ் அதிகாரிகளை வாளால் மிரட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
13 April 2023 12:15 AM IST
தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
13 April 2023 12:15 AM IST
ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிப்பை கண்டித்துகாங்கிரசார் ஆர்ப்பாட்டம்
ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம் செய்தனர்
13 April 2023 12:15 AM IST










