சிவகங்கை

கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா
இளையான்குடியில் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழாவை தமிழரசி எம்.எல்.ஏ. நடத்தி வைத்தார்
7 Oct 2023 12:15 AM IST
கோவில் காளைக்கு கிராம மக்கள் அஞ்சலி
சிங்கம்புணரியில் இறந்த கோவில் காளைக்கு கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர்
7 Oct 2023 12:15 AM IST
ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி
எஸ்.புதூர் அருகே ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்றது.
6 Oct 2023 1:15 AM IST
மீன் கடை அமைக்க மகளிருக்கு 60 சதவீதம் மானியம் கலெக்டர் தகவல்
மீன் கடை அமைக்க மகளிருக்கு 60 சதவீதம் மானியம் வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.
6 Oct 2023 1:15 AM IST
அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழில் பயிற்சி
திருப்பத்தூர் அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழில் பயிற்சி வழங்கப்பட்டது.
6 Oct 2023 1:00 AM IST
காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் கார்த்தி சிதம்பரம் எம்.பி. பங்கேற்பு
இளையான்குடியில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. பங்கேற்றார்.
6 Oct 2023 1:00 AM IST
பனைமரத்தில் மோட்டார்சைக்கிள் மோதி எலக்ட்ரீசியன் பலி
பனைமரத்தில் மோட்டார்சைக்கிள் மோதியதில் எலக்ட்ரீசியன் உயிரிழந்தார்.
6 Oct 2023 1:00 AM IST
4 ஆண்டுகளாக நடக்கும் எம்.சூரக்குடி ஊராட்சி அலுவலக கட்டிட பணி விரைந்து முடிக்க கோரிக்கை
4 ஆண்டுகளாக கட்டியும் எம்.சூரக்குடி ஊராட்சி மன்ற அலுவலக பணி நிறைவு பெறவில்லை. இந்த பணியை விரைந்து கட்டி முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
6 Oct 2023 12:45 AM IST
100 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு தமிழரசி எம்.எல்.ஏ. நடத்தி வைத்தார்
மானாமதுரையில் 100 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை தமிழரசி எம்.எல்.ஏ. நடத்தி வைத்தார்.
6 Oct 2023 12:45 AM IST
தபால் ஊழியர்கள் அடையாள வேலை நிறுத்தம்
தபால் ஊழியர்கள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
6 Oct 2023 12:45 AM IST
மதுராபுரி, பிரான்மலையில் கிராம சபை கூட்டம்
மதுராபுரி, பிரான்மலை பகுதிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
6 Oct 2023 12:45 AM IST
காளையார்கோவில் அருகே நகைக்காக மூதாட்டியை கொன்ற பெண் கைது
காளையார்கோவில் அருகே நகைக்காக மூதாட்டியை கொலை செய்த பெண் கைது செய்யப்பட்டார்.
6 Oct 2023 12:45 AM IST









