சிவகங்கை

சிவகங்கை அருகே பந்தயம்: சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகள்
சிவகங்கை அருகே நடந்த பந்தயத்தில் மாட்டு வண்டிகள் சீறிப்பாய்ந்தன.
6 Oct 2023 12:30 AM IST
கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
சிவகங்கை கோட்டத்தின் சார்பில் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
5 Oct 2023 1:00 AM IST
இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி கூட்டம்
இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி கூட்டம் சிவகங்கையில் நடந்தது.
5 Oct 2023 12:45 AM IST
ரெயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற தாய் தமிழர் கட்சியினர் கைது
ரெயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற தாய் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
5 Oct 2023 12:45 AM IST
சித்தருக்கு வராகி அம்மன் அலங்காரம்
சித்தர் முத்து வடுகநாதருக்கு வராகி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
5 Oct 2023 12:45 AM IST
திருப்புவனம் அருகே முளைப்பாரி ஊர்வலம்
திருப்புவனம் அருகே உள்ள அழகுநாச்சியம்மன் கோவிலில் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
5 Oct 2023 12:45 AM IST
தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
5 Oct 2023 12:30 AM IST
அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் இருக்கைகள் வழங்க வேண்டும் பெற்றோர் கோரிக்கை
காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் வசதிக்காக கூடுதலாக இருக்கைகள் வழங்க கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
5 Oct 2023 12:30 AM IST
கோவில்களை தனியாரிடம் கொடுத்தால் சாதிய பாகுபாட்டிற்கு வழிவகுக்கும் காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேட்டி
அரசிடம் இருக்கும் கோவில்களை தனியாரிடம் கொடுத்தால் மீண்டும் சாதிய பாகுபாட்டிற்கு வழிவகுக்கும் என காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.
5 Oct 2023 12:30 AM IST
பெண்ணிடம் 15 பவுன் சங்கிலி பறிப்பு வாலிபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
சிவகங்கையில் அதிகாலையில் வீட்டு வாசலில் கோலம் போட்ட பெண்ணிடம் 15 பவுன் சங்கிலியை பறித்து சென்ற வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
5 Oct 2023 12:30 AM IST
மிளகாய் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ரூ.3 ஆயிரம் மானியம்
இளையான்குடி பகுதிகளில் மிளகாய் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ரூ.3 ஆயிரம் மானியம் வழங்கப்பட உள்ளது.
5 Oct 2023 12:15 AM IST
ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு சட்ட படிப்பு நுழைவு தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு சட்ட படிப்பு நுழைவு தேர்வுக்கான பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது.
5 Oct 2023 12:15 AM IST









