சிவகங்கை

திருப்பத்தூர் பேரூராட்சி கூட்டம்
திருப்பத்தூர் பேரூராட்சியில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது
1 Oct 2023 12:15 AM IST
டெங்கு பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை
தேவகோட்டையில் டெங்கு பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என நகர்மன்ற தலைவர் கூறினார்.
1 Oct 2023 12:15 AM IST
அம்மன் கோவிலில் முளைப்பாரி ஊர்வலம்
மானாமதுரை மூங்கில் ஊரணி முத்துமாரியம்மன் அம்மன் கோவிலில் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது
1 Oct 2023 12:15 AM IST
காளையுடன் மல்லுக்கட்டிய வீரர்
வடமாடு மஞ்சுவிரட்டில் காளையுடன் வீரர் மல்லுக்கட்டினார்
1 Oct 2023 12:15 AM IST
குப்பையில் பற்றி எரிந்த தீ
மானாமதுரையில் குப்பையில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு துறையினர் அணைத்தனர்
1 Oct 2023 12:15 AM IST
மொபட்டில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
மொபட்டில் சென்ற பெண்ணிடம் வாலிபர்கள் 5 பவுன் நகையை பறித்து சென்றனர். அப்போது அவர் மொபட்டில் இருந்து தவறி கீழே விழுந்து காயம் அடைந்தார்.
1 Oct 2023 12:15 AM IST
காரைக்குடி செஞ்சை புனித தெரசாள் ஆலய திருவிழா
காரைக்குடி செஞ்சை புனித தெரசாள் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
1 Oct 2023 12:15 AM IST
பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம்
புரட்டாசி சனிக்கிழமையையொட்டி பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது
1 Oct 2023 12:15 AM IST
கார் மோதி 2 பேர் பலி; 4 பேர் படுகாயம்
தேவகோட்டை அருகே கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
1 Oct 2023 12:15 AM IST
காரைக்குடியில் இலவச மருத்துவ முகாம்
காரைக்குடியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது
30 Sept 2023 12:15 AM IST











