சிவகங்கை

காரைக்குடி மீன் வியாபாரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு 3 மாணவர்கள் உள்பட 7 பேர் கைது
காரைக்குடி மீன் வியாபாரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் 3 மாணவர்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
31 Aug 2023 12:45 AM IST
ஆவணி அவிட்டம் பூணூல் அணியும் நிகழ்ச்சி
சிங்கம்புணரி வட்டாரத்தில் உள்ள கோவில்களில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
31 Aug 2023 12:30 AM IST
கொரோனா தொற்றால் இறந்தவரின் குடும்பத்துக்கு காப்பீட்டு நிறுவனம் ரூ.23 லட்சம் வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
கொரோனா தொற்றால் இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ.23 லட்சத்தை காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் என்று சிவகங்கை நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.
31 Aug 2023 12:30 AM IST
உடலில் மண்எண்ணெய் ஊற்றியபடி போலீஸ் நிலையத்திற்கு வந்த பெண்
உடலில் மண்எண்ணெய் ஊற்றியபடி போலீஸ் நிலையம் வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
31 Aug 2023 12:30 AM IST
ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பாக எஸ்.புதூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
31 Aug 2023 12:30 AM IST
காளையார்கோவில் அருகே கொட்டும் மழையில் குதிரை வண்டி பந்தயம்
காளையார்கோவில் அருகே முளைப்பாரி திருவிழாவையொட்டி கொட்டும் மழையில் மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது.
31 Aug 2023 12:30 AM IST
கண்களில் கருப்பு துணி கட்டி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கண்களை கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
31 Aug 2023 12:30 AM IST
கோவில் விழாவில் எருதுகளை பலியிடும் நிகழ்ச்சி
கோவில் விழாவில் எருதுகளை பலியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
31 Aug 2023 12:30 AM IST
பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்
திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
31 Aug 2023 12:30 AM IST
குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் ஆய்வு
குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் ஆய்வு செய்தனர்.
30 Aug 2023 12:15 AM IST











