சிவகங்கை



மாணவர்களை தனி வாகனங்களில் அழைத்து செல்ல பெற்றோர்கள் கோரிக்கை

மாணவர்களை தனி வாகனங்களில் அழைத்து செல்ல பெற்றோர்கள் கோரிக்கை

விளையாட்டு போட்டிகளுக்காக அழைத்து செல்லும்போது மாணவர்களை தனி வாகனங்களில் அழைத்து செல்ல வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
30 Aug 2023 12:15 AM IST
மாணவர்களுடன் வகுப்பறையில் அமர்ந்து பாடம் கவனித்த கலெக்டர்

மாணவர்களுடன் வகுப்பறையில் அமர்ந்து பாடம் கவனித்த கலெக்டர்

மாணவர்களுடன் வகுப்பறையில் அமர்ந்து கலெக்டர் பாடம் கவனித்தார்.
30 Aug 2023 12:15 AM IST
விவசாய பயிற்சி முகாம்

விவசாய பயிற்சி முகாம்

விவசாய பயிற்சி முகாம் நடந்தது.
30 Aug 2023 12:15 AM IST
காரைக்குடி மாணவர்கள் சாதனை

காரைக்குடி மாணவர்கள் சாதனை

குறுவட்ட அளவிலான ஆக்கி போட்டியில் காரைக்குடி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
30 Aug 2023 12:15 AM IST
கீழடியில் நாடாளுமன்ற நிலைக்குழுவினர் ஆய்வு

கீழடியில் நாடாளுமன்ற நிலைக்குழுவினர் ஆய்வு

கீழடியில் நாடாளுமன்ற நிலைக்குழுவினர் ஆய்வு செய்தனர்.
30 Aug 2023 12:15 AM IST
மாவட்டத்தில் பரவலாக மழை

மாவட்டத்தில் பரவலாக மழை

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
30 Aug 2023 12:15 AM IST
விவசாயிகள் மண்ணின் சத்துக்களின் அளவை இணையதளம் மூலம் அறியலாம்

விவசாயிகள் மண்ணின் சத்துக்களின் அளவை இணையதளம் மூலம் அறியலாம்

விவசாயிகள் தங்கள் மண்ணில் உள்ள சத்துக்களின் அளவினை தமிழக அரசால் உருவாக்கப்பட்ட தமிழ் மண் வளம் எனும் இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
30 Aug 2023 12:15 AM IST
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மக்களுக்கு திருப்தி அளிக்கவில்லை

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மக்களுக்கு திருப்தி அளிக்கவில்லை

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மக்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என காரைக்குடியில் மத்திய மந்திரி வி.கே.சிங் கூறினார்.
30 Aug 2023 12:15 AM IST
இளையான்குடியில் கூடுதல் இ-சேவை மையம் திறக்க வேண்டும்

இளையான்குடியில் கூடுதல் இ-சேவை மையம் திறக்க வேண்டும்

இளையான்குடியில் உள்ள ஆதார் இ-சேவை மையத்தில் போதிய ஆட்கள் இல்லாததால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். இப்பகுதியில் கூடுதல் இ-சேவை மையம் தொடங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
30 Aug 2023 12:15 AM IST
வேலு நாச்சியார் பெயரில் பெண் காவலர்கள் பயிற்சி கல்லூரி

வேலு நாச்சியார் பெயரில் பெண் காவலர்கள் பயிற்சி கல்லூரி

சிவகங்கையில் வேலு நாச்சியார் பெயரில் பெண் காவலர்கள் பயிற்சி கல்லூரி அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு, கார்த்தி சிதம்பரம் எம்.பி. கடிதம் அனுப்பியுள்ளார்
29 Aug 2023 12:45 AM IST
ஓட்டலில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

ஓட்டலில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

ஓட்டலில் அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தி பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர்
29 Aug 2023 12:30 AM IST
மானாமதுரை நகராட்சி கமிஷனர் நியமனம்

மானாமதுரை நகராட்சி கமிஷனர் நியமனம்

மானாமதுரை நகராட்சி கமிஷனர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
29 Aug 2023 12:30 AM IST