சிவகங்கை

ஒரே நேரத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா
ஒரே நேரத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா
19 Aug 2023 12:15 AM IST
காரைக்குடி பகுதியில் தென்னங்கிடுகு தயாரிக்கும் பணி மும்முரம்
தற்போது வெப்பம் அதிகமாக காணப்படுவதால் காரைக்குடி சுற்று வட்டார பகுதியில் தென்னை விவசாயிகள் கிடுகு தயாரிப்பு பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
19 Aug 2023 12:15 AM IST
உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் ரேஷன் கடையில் திடீர் ஆய்வு
காரைக்குடி அருகே உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் ரேஷன் கடையில் திடீர் ஆய்வு செய்தார்.
19 Aug 2023 12:15 AM IST
சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தேவகோட்டையில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
18 Aug 2023 12:15 AM IST
மானாமதுரை வைகையாற்றில் கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை
மானாமதுரை வைகையாற்றில் படர்ந்து காணப்படும் கருவேல மரங்கள் மற்றும் நாணல் புதர்களை உடனடியாக அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
18 Aug 2023 12:15 AM IST
தமிழ் பாரம்பரிய விளையாட்டுக்கான விழிப்புணர்வு மாரத்தான்-மத்திய மந்திரி அனுராக்சிங் தாகூர் தொடங்கி வைக்கிறார்
தேசிய அளவிலான தமிழ் பாரம்பரிய விளையாட்டிற்கான விழிப்புணர்வு மாரத்தான் வருகிற 27-ந்தேதி காரைக்குடியில் நடக்கிறது. இப்போட்டியை மத்திய மந்திரி அனுராக்சிங்தாகூர் கலந்துகொண்டு தொடங்கி வைக்கிறார்.
18 Aug 2023 12:15 AM IST
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெயர் பதிவு செய்து காத்திருக்கும் இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்-கலெக்டர் ஆஷா அஜீத் தகவல்
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெயர் பதிவு செய்து காத்திருக்கும் இளைஞர்கள் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
18 Aug 2023 12:15 AM IST
கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்
சிவகங்கை அருகே கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
18 Aug 2023 12:15 AM IST













