தஞ்சாவூர்

கவுன்சிலர்கள் பேசி கொண்டிருந்த போதே கூட்டத்தை முடித்த மேயர்
மாநகராட்சி கடைகள் மறுஏலம் விடப்படுவது ஏன்? என்று கவுன்சிலர்கள் பேசி கொண்டிருந்தபோது கூட்டத்தை மேயர் முடித்ததுடன், ஒலிபெருக்கியும் நிறுத்தப்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
17 Oct 2023 3:07 AM IST
கலெக்டர் அலுவலகத்தில் காத்திருந்த கிராம மக்கள்
மகளிர் உரிமை தொகை வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் காத்திருந்தனர்.
17 Oct 2023 3:03 AM IST
கர்நாடகாவுக்கு, தமிழகத்தில் இருந்து மின்சாரம் வழங்க கூடாது
காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடகாவுக்கு, தமிழகத்தில் இருந்து மின்சாரம் வழங்க கூடாது என காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தெரிவித்துள்ளார்.
17 Oct 2023 3:00 AM IST
ரூ.7.15 கோடியில் கட்டப்பட்ட அரசு கட்டிடங்கள்
அம்மாப்பேட்டை, பாபநாசம் ஒன்றியங்களில் ரூ.7.15 கோடியில் கட்டப்பட்ட அரசு கட்டிடங்களை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
17 Oct 2023 2:55 AM IST
முதியவர் கொலை வழக்கில் விவசாயி கைது
ஒரத்தநாடு அருகே முதியவர் கொலை வழக்கில் விவசாயியை போலீசார் கைது செய்தனர்
17 Oct 2023 2:51 AM IST
பாரம்பரிய உணவு திருவிழா
மூத்தாக்குறிச்சி ஊராட்சி பள்ளியில் பாரம்பரிய உணவு திருவிழா நடந்தது.
17 Oct 2023 2:45 AM IST
திறந்தவெளியில் மது அருந்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
கும்பகோணம் புதிய பஸ் நிலையத்திற்கு செல்லும் சாலையில் திறந்தவெளியில் மது அருந்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
17 Oct 2023 2:42 AM IST
ஒரே நாளில் 3 வீடுகளில் ஏ.சி. பெட்டியில் செம்பு கம்பிகள் திருட்டு
சோழபுரம் பகுதியில் ஒரே நாளில் 3 வீடுகளில் ஏ.சி. பெட்டியில் இருந்து செம்பு கம்பிகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். தொடர் திருட்டு சம்பவத்தை கண்டித்து போலீஸ் நிலையம் முன்பு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
17 Oct 2023 2:37 AM IST
லியோ படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம்
தஞ்சை மாவட்டத்தில் திரையரங்குகளில் லியோ படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
17 Oct 2023 2:34 AM IST
நாளை மின்நிறுத்தம்
பந்தநல்லூர், கதிராமங்கலம் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
17 Oct 2023 2:29 AM IST
தஞ்சை கலெக்டர் முன்பு தீக்குளிக்க முயன்ற மூதாட்டி
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில், வீட்டை மீட்டுத்தரக்கோரி கலெக்டர் முன்பு மூதாட்டி தீக்குளிக்க முயன்றார். இதனால் அவரிடம் இருந்து மண்எண்ணெய் பாட்டிலை அங்கு இருந்தவர்கள் பறித்தனர். அப்போது மூதாட்டி கீேழ விழுந்து காயமடைந்தார்.
17 Oct 2023 2:26 AM IST










