தென்காசி

தென்காசியில் ரூ.32½ லட்சத்தில் உயர் கோபுர மின்விளக்குகள்
தென்காசியில் ரூ.32½ லட்சத்தில் உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டு தொடக்க விழா நடந்தது.
18 Oct 2023 12:15 AM IST
மூளைச்சாவு அடைந்த விவசாயியின் உடல் உறுப்புகள் தானம்
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் மூளைச்சாவு அடைந்த சிவகிரி விவசாயியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இதையடுத்து அவரது உடலுக்கு டாக்டர்கள் மரியாதை செலுத்தினர்.
18 Oct 2023 12:15 AM IST
சங்கரன்கோவில் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.வினர் திரளாக பங்கேற்க வேண்டும் - மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி
சங்கரன்கோவில் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.வினர் திரளாக பங்கேற்க வேண்டும் என்று தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி தெரிவித்துள்ளார்.
18 Oct 2023 12:15 AM IST
இலஞ்சியில் அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம்
அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, தென்காசி அருகே இலஞ்சியில் சிற்றாற்று வீரியம்மன் கோவில் முன்பு கட்சி கொடியேற்றப்பட்டு பொதுமக்களுக்கு...
18 Oct 2023 12:15 AM IST
கடையநல்லூரில் அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழா
கடையநல்லூரில் அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழா நடந்தது.
18 Oct 2023 12:15 AM IST
தென்காசி-கடையநல்லூர் பகுதியில் பலத்த மழை
தென்காசி-கடையநல்லூர் பகுதியில் பலத்த மழை பெய்தது.
18 Oct 2023 12:15 AM IST
செங்கோட்டையில் அ.தி.மு.க. கொடியேற்று விழா
செங்கோட்டையில் அ.தி.மு.க. கொடியேற்று விழா நடந்தது.
18 Oct 2023 12:15 AM IST
இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
தென்காசி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
18 Oct 2023 12:15 AM IST
சங்கரன்கோவிலில் இன்று அ.தி.மு.க. பொதுக்கூட்டம்; எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு
சங்கரன்கோவிலில் இன்று (புதன்கிழமை) நடைபெறும் அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார்.
18 Oct 2023 12:15 AM IST
அப்துல்கலாம் பிறந்த நாள் விழா
ஊத்துமலை அருகே அப்துல்கலாம் பிறந்த நாள் விழா நடந்தது.்
18 Oct 2023 12:15 AM IST
பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை
குற்றாலநாத சுவாமி கோவிலில் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெற்றது.
17 Oct 2023 12:15 AM IST
மகளிர் உரிமை தொகை கேட்டு தாலுகா அலுவலகத்தில் குவிந்த பெண்கள்
கடையநல்லூரில் மகளிர் உரிமைத்தொகை கேட்டு தாலுகா அலுவலகத்தில் பெண்கள் குவிந்தனர்.
17 Oct 2023 12:15 AM IST









