தென்காசி

மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மறுநாள் மின்தடை
தென்காசி கோட்டம், மங்கம்மாள் சாலை துணைமின் நிலையத்தில் நாளை மறுநாள் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
7 Sept 2025 3:25 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மின்தடை
தென்காசியில் சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, திருநெல்வேலி கிராமப்புறம் ஆகிய கோட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
5 Sept 2025 3:13 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மறுநாள் மின்தடை
தென்காசியில் சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, திருநெல்வேலி கிராமப்புறம் ஆகிய கோட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மறுநாள் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
4 Sept 2025 5:10 PM IST
கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாத சுவாமி கோவிலில் ஆவணி தபசு காட்சி
தபசு மண்டபத்தில் ஒப்பனை அம்பாளுக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி முகலிங்கநாதர் வடிவமாக காட்சி கொடுத்தார்.
4 Sept 2025 11:18 AM IST
கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாத சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா தேரோட்டம்
ஆவணி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஆவணித் தபசு காட்சி நாளை நடக்கிறது.
2 Sept 2025 1:37 PM IST
சங்கரன்கோவில் அருகே நாய்கள் கடித்து 30க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழப்பு
இந்த நாய்க்கடி சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக லியாகத் அலி தெரிவித்துள்ளார்.
30 Aug 2025 6:07 PM IST
ஆய்க்குடி அமர் சேவா சங்கத்தில் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
கும்பாபிஷேக விழாவில் அமர் சேவா சங்கத்தின் தலைவர் ராமகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
22 Aug 2025 3:58 PM IST
ஆட்டோவில் மாணவிக்கு பாலியல் தொல்லை - டிரைவர் போக்சோவில் கைது
ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்து சென்றபோது மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த டிரைவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
20 Aug 2025 6:17 AM IST
குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
16 Aug 2025 2:50 PM IST
குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு - குளிக்க தடை - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் நேற்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
16 Aug 2025 9:38 AM IST
தென்காசி: சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து பலி
ஆலங்குளம் பகுதியில் வெளியே விளையாட சென்ற சிறுவன் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அந்த பகுதியில் சிறுவனை தீவிரமாக தேடினர்.
15 Aug 2025 1:50 PM IST
பஞ்சமி வழிபாடு: சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த வாராகி அம்மன்
சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த வாராகி அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
14 Aug 2025 12:39 PM IST









