தென்காசி

மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மின்தடை
தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் துணைமின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
12 Aug 2025 4:42 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மறுநாள் மின்தடை
தென்காசியில் மங்கம்மாள் சாலை துணைமின் நிலையத்தில் நாளை மறுநாள் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
10 Aug 2025 10:01 AM IST
சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழா கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
சங்கரநாராயணசாமி ரிஷப வாகனத்தில் கோமதி அம்பாளுக்கு தபசு காட்சி கொடுத்தார்.
7 Aug 2025 7:24 PM IST
அருணாப்பேரி மேகம் திரை கொண்ட சாஸ்தா கோவில் ஆடித் திருவிழா
மண் குதிரையில் எழுந்தருளிய சாஸ்தாவை ஆறு கிலோ மீட்டர் தொலைவிற்கு பக்தர்கள் தோள்களில் சுமந்து வந்து கோவிலை அடைந்தனர்.
7 Aug 2025 12:16 PM IST
சங்கரன்கோவிலில் இன்று ஆடித்தபசு திருவிழா கோலாகலம்: குவியும் பக்தர்கள் - போக்குவரத்து மாற்றம்
இன்று காலை 5 மணிக்கு சங்கரலிங்க சுவாமி, கோமதி அம்பாளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
7 Aug 2025 7:03 AM IST
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு தேரோட்டம் கோலாகலம்
சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழாவில் கோமதி அம்பாள், அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
5 Aug 2025 11:06 AM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மின்தடை
தென்காசியில் கரிவலம்வந்தநல்லூர் உபமின் நிலையத்தில் நாளை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு வேலைகள் நடைபெற உள்ளது.
5 Aug 2025 9:08 AM IST
மிட்டாய் வாங்க வந்த 10 வயது சிறுமி பலாத்காரம் - பெட்டிக் கடைக்காரர் கைது
10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பெட்டிக் கடைக்காரரை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர்.
2 Aug 2025 9:56 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மின் தடை
தென்காசி மாவட்டத்தில் தென்காசி, சங்கரன்கோவில், கடையநல்லூர், திருநெல்வேலி கிராமப்புறம் ஆகிய கோட்டங்களில் நாளை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
1 Aug 2025 10:32 AM IST
இடமாற்றம் செய்த பாவூர்சத்திரம் மின்வாரிய அலுவலகம்: மேற்பார்வை பொறியாளர் திறந்து வைத்தார்
தென்காசி கோட்டத்திற்கு உட்பட்ட பாவூர்சத்திரம் பிரிவு அலுவலகம் நிர்வாக காரணமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
1 Aug 2025 10:20 AM IST
தென்காசியில் ஆட்டோ மீது வேன் மோதி விபத்து: 2 பேர் சாவு
பழைய குற்றாலம் பகுதியில் ஆட்டோ மீது வேன் மோதிய விபத்தில் 10 பேர் பலத்த காயங்களுடன் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
31 July 2025 10:56 AM IST
தென்காசி: குளத்தில் மூழ்கி விவசாயி பலி
நாகல்குளம் ஊரின் அருகேயுள்ள குளத்தில் ஆண் பிணம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
29 July 2025 9:24 AM IST









