தென்காசி

அகத்தியர் வழிபட்ட இலஞ்சி குமாரசுவாமி

அகத்தியர் வழிபட்ட இலஞ்சி குமாரசுவாமி

இலஞ்சி முருகப்பெருமானை வழிபடும் பக்தர்கள், தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும் மாதுளை முத்துகளால் செய்யப்பட்ட வேல் மற்றும் சேவற்கொடி ஆகியவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர்.
24 Sept 2025 8:17 PM IST
வீட்டில் கஞ்சா செடிகள் வளர்த்த ஆட்டோ டிரைவர் கைது

வீட்டில் கஞ்சா செடிகள் வளர்த்த ஆட்டோ டிரைவர் கைது

திருமலைகுமார் கஞ்சா விதைகளை வேறொரு நபரிடம் இருந்து வாங்கி வந்து தனது வீட்டில் வளர்த்துள்ளார்.
24 Sept 2025 2:10 AM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மறுநாள் மின்தடை

மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மறுநாள் மின்தடை

கடையநல்லூர் கோட்டத்தில் உள்ள நாரணாபுரம் துணைமின் நிலையத்தில் நாளை மறுநாள் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
21 Sept 2025 4:56 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மின்தடை

மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மின்தடை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், கடையநல்லூர் கோட்டங்களில் உள்ள துணைமின் நிலையங்களில் நாளை மாதாந்திர மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
19 Sept 2025 7:31 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மறுநாள் மின்தடை

மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மறுநாள் மின்தடை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், கடையநல்லூர் கோட்டங்களில் உள்ள துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் மாதாந்திர மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
18 Sept 2025 11:47 PM IST
கால் புண்ணுக்கு சிகிச்சை பெற்ற பெண் திடீர் உயிரிழப்பு - தனியார் மருத்துவமனைக்கு சீல்

கால் புண்ணுக்கு சிகிச்சை பெற்ற பெண் திடீர் உயிரிழப்பு - தனியார் மருத்துவமனைக்கு சீல்

டாக்டர் சரவணகுமார் ரஷியாவில் மருத்துவம் பயின்று தமிழகத்தில் பயிற்சி பெற்று மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்தது தெரிய வந்தது.
14 Sept 2025 7:04 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மறுநாள் மின்தடை

மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மறுநாள் மின்தடை

தென்காசி கோட்டத்தில் உள்ள கீழப்பாவூர், அச்சன்புதூர் துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
14 Sept 2025 3:30 PM IST
8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: தனியார் பள்ளி நிர்வாகி போக்சோவில் கைது

8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: தனியார் பள்ளி நிர்வாகி போக்சோவில் கைது

8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
13 Sept 2025 6:45 PM IST
தோரணமலை முருகன் கோவிலில் வேல் பூஜை - திரளான பக்தர்கள் பங்கேற்பு

தோரணமலை முருகன் கோவிலில் வேல் பூஜை - திரளான பக்தர்கள் பங்கேற்பு

உற்சவர் சிலையை சுற்றிலும் வேல்களை அடுக்கி வைத்து வேல் பூஜை நடைபெற்றது.
12 Sept 2025 6:40 PM IST
சங்கரநாராயண சுவாமி கோவிலில் வருஷாபிஷேக விழா- அமைச்சர் மூர்த்தி பங்கேற்பு

சங்கரநாராயண சுவாமி கோவிலில் வருஷாபிஷேக விழா- அமைச்சர் மூர்த்தி பங்கேற்பு

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் மூலவர் மற்றும் பிரதான தெயவங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
10 Sept 2025 6:28 PM IST
தோரணமலை முருகன் கோவிலில் காவலர் தேர்வுக்கான மாதிரி தேர்வு

தோரணமலை முருகன் கோவிலில் காவலர் தேர்வுக்கான மாதிரி தேர்வு

இந்த மாதிரி தேர்வில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் பங்கேற்று எழுதினர்.
8 Sept 2025 6:12 PM IST
மயிலப்பபுரம் ராமர் கோவில் திருவிழா- ஆஞ்சநேயர் வாகனத்தில் ராமர் பவனி

மயிலப்பபுரம் ராமர் கோவில் திருவிழா- ஆஞ்சநேயர் வாகனத்தில் ராமர் பவனி

சப்பர பவனியானது மலையான்குளம், மேலத்தெரு உள்ளிட்ட பகுதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது.
8 Sept 2025 1:00 PM IST