தென்காசி

ஆலங்குளம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது: பணம், மோட்டார் சைக்கிள் பறிமுதல்
ஆலங்குளம் பகுதியில் வாலிபர் ஒருவர் சிறையில் இருந்து வெளியே வந்த 2 வாரத்தில் மீண்டும் கைவரிசை காட்டியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
29 July 2025 7:34 AM IST
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடி தபசு திருவிழா தொடங்கியது
விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு காட்சி ஆகஸ்ட் 7ஆம் தேதி வியாழக்கிழமை அன்று நடைபெற உள்ளது.
28 July 2025 5:13 PM IST
தென்காசி: சாலை விபத்தில் வாலிபர் மூளைச்சாவு- உடல் உறுப்புகள் தானம்
தென்காசியில் இருந்து செங்கோட்டை சென்று கொண்டிருக்கும்போது, எதிர்பாராத விதமாக வேகத்தடையின் மீது சென்ற பைக் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்ததில் வாலிபர் சுயநினைவை இழந்தார்.
25 July 2025 10:25 PM IST
ஒரே ஆண்டில் 2-வது முறையாக நிரம்பி வழியும் அடவிநயினார் அணை
அடவிநயினார் அணை நிரம்பி உள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
24 July 2025 10:05 AM IST
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: 3-வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை
கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
24 July 2025 9:28 AM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மின்தடை
தென்காசி கோட்டத்தில் உள்ள அச்சன்புதூர் உபமின் நிலையத்தில் நாளை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
22 July 2025 4:54 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மின்தடை
தென்காசி, கடையநல்லூர் ஆகிய துணைமின் நிலையங்களில் நாளை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 July 2025 1:44 AM IST
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
குற்றாலத்தில் சாரல் திருவிழா நாளை தொடங்க உள்ளதால் முன்னேற்பாட்டு பணிகள் நடந்து வருகிறது.
19 July 2025 8:09 AM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் இன்று மின்தடை
திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில், கடையநல்லூர் கோட்டங்களில் இன்று மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
19 July 2025 2:30 AM IST
நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு: சங்கரன்கோவில் நகர்மன்றத் தலைவர் தோல்வி
சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி நகர்மன்றத் தலைவர் பதவியை இழந்தார்.
17 July 2025 1:34 PM IST
குற்றால சாரல் திருவிழா தேதி மாற்றம் - தென்காசி கலெக்டர் அறிவிப்பு
குற்றால சாரல் திருவிழா வருகிற 19-ம் தேதி தொடங்கி 9 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
15 July 2025 5:03 AM IST
மனைவி சேர்ந்து வாழ மறுப்பு: விஷம் குடித்து இளைஞர் தற்கொலை
மனைவி சேர்ந்து வாழ மறுத்ததால் இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
12 July 2025 6:31 PM IST









