தென்காசி

குரு பௌர்ணமி.. தோரணமலையில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம்
முருகப்பெருமானின் சரண கோஷங்களை எழுப்பியவாறு பக்தர்கள் தோரணமலையை வலம் வந்தனர்.
11 July 2025 12:46 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மின்தடை
தென்காசியில் சங்கரன்கோவில் கோட்டம், கரிவலம்வந்தநல்லூர் உபமின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
9 July 2025 4:17 PM IST
கடையம் நித்திய கல்யாணி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக நடைபெற்ற சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
7 July 2025 5:01 PM IST
ஆலங்குளத்தில் ஆசிரியர் வீட்டில் 25 சவரன் நகை ரூ.75 ஆயிரம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
தென்காசி மாவட்டத்தில் அடுத்தடுத்து அரங்கேறிய கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட மர்ம நபர்களை உடனடியாக போலீசார் கைது செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
6 July 2025 5:47 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மறுநாள் மின்தடை
தென்காசி, சங்கரன்கோவில், கடையநல்லூர் ஆகிய கோட்டங்களில் உள்ள உபமின் நிலைய பகுதிகளில் நாளை மறுநாள் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
3 July 2025 5:47 PM IST
ஒரே ஒரு ஓட்டு வாங்கி பதவி இழந்த உமா மகேஸ்வரி - என்ன நடந்தது..?
நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் சங்கரன்கோவில் நகராட்சி தலைவி தனது பதவியை இழந்தார். தி.மு.க.வை சேர்ந்த அவரை, அவரது கட்சியினரே கவிழ்த்தனர்.
3 July 2025 12:06 PM IST
குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை 4வது நாளாக நீடிப்பு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
27 Jun 2025 8:18 AM IST
5 ஆண்டுகளுக்கு பிறகு தென்மேற்கு பருவமழையில் நிரம்பிய அடவிநயினார் அணை
5 ஆண்டுகளுக்கு பிறகு அடவிநயினார் அணை நிரம்பியதால் அனுமன்நதி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு தென்காசி மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
27 Jun 2025 3:16 AM IST
குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு.. 3-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது.
26 Jun 2025 8:13 AM IST
குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை.. சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
25 Jun 2025 8:48 AM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மின்தடை
தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில், கடையநல்லூர் கோட்டங்களில் நாளை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
20 Jun 2025 5:28 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மின்தடை
தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர், சங்கரன்கோவில் கோட்டங்களுக்கு உட்பட்ட உப மின் நிலையங்களில் நாளை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
18 Jun 2025 4:35 PM IST









