திருச்சி

20 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு-வன அலுவலர் சிறப்பு பேட்டி
திருச்சி மாவட்டத்தில் 20 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட வன அலுவலர் கிரண் தெரிவித்துள்ளார்.
22 Oct 2023 11:29 PM IST
கால்நடை மருத்துவ விழிப்புணர்வு முகாம்
கால்நடை மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடந்தது.
22 Oct 2023 11:21 PM IST
வெவ்வேறு விபத்தில் லாரி டிரைவர் உள்பட 3 பேர் பலி
வெவ்வேறு விபத்தில் லாரி டிரைவர் உள்பட 3 பேர் பலியானார்கள்.
22 Oct 2023 11:18 PM IST
எம்.ஜி.ஆர். சிலையைசேதப்படுத்திய மர்ம நபர்கள்
திருச்சி அருகே எம்.ஜி.ஆர். சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை கைது செய்யக்கோரி அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
22 Oct 2023 11:04 PM IST
காரில் கடத்திய 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
திருச்சி அருகே வாத்துப்பண்ணைக்கு கடத்தி சென்ற 500 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக டிரைவரை கைது செய்தனர்.
22 Oct 2023 11:00 PM IST
திருச்சியில் துணை தாசில்தார் தாக்கப்பட்ட வழக்கில் மேலும் 5 பேர் கைது
திருச்சியில் துணை தாசில்தார் தாக்கப்பட்ட வழக்கில் மேலும் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
22 Oct 2023 10:56 PM IST
எஸ்.டி.ஏ.டி. அணிகளுக்கு இடையிலான மாநில அளவிலான கால்பந்து போட்டி
எஸ்.டி.ஏ.டி. அணிகளுக்கு இடையிலான மாநில அளவிலான கால்பந்து போட்டி நடந்தது.
22 Oct 2023 10:54 PM IST
திருச்சி விமான நிலையத்தில் ரூ.37½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் ரூ.37½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
22 Oct 2023 1:04 AM IST
சாலையில் தேங்கிய தண்ணீரால் போக்குவரத்து நெரிசல்
மணப்பாறையில் பலத்த மழை பெய்ததால் சாலையில் தேங்கிய தண்ணீரால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதேபோல் தா.பேட்டையிலும் பலத்த மழை பெய்தது.
22 Oct 2023 12:59 AM IST
திருச்சி பொன்மலை ெரயில்வே பணிமனையில் குவிந்த பார்வையாளர்கள்
திருச்சி பொன்மலை ெரயில்வே பணிமனையில் பார்வையாளர்கள் பார்வையிட்டனர்.
22 Oct 2023 12:56 AM IST
தெற்கு மாவட்ட தலைவர் மீது போலீஸ் கமிஷனரிடம் காங்கிரசார் புகார்
தெற்கு மாவட்ட தலைவர் மீது போலீஸ் கமிஷனரிடம் காங்கிரசார் புகார் கொடுத்துள்ளனர்.
22 Oct 2023 12:51 AM IST










