திருச்சி

கோவில்கள், பள்ளிகளில் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி
விஜயதசமியையொட்டி கோவில்கள், பள்ளிகளில் நடைபெற்ற எழுத்தறிவித்தல் நிகழ்ச்சியில் குழந்தைகள் பலர் எழுத கற்றுக்கொண்டனர்.
25 Oct 2023 12:59 AM IST
துர்கா சிலைகள் காவிரி ஆற்றில் கரைப்பு
துர்கா சிலைகள் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன.
25 Oct 2023 12:56 AM IST
பெரியகாண்டியம்மன் கோவிலில் அம்பு போடும் நிகழ்ச்சி
வீரப்பூரில் பெரியகாண்டியம்மன் யானை வாகனத்தில் சென்று அம்பு போட்டார்.
25 Oct 2023 12:50 AM IST
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு
திருச்சி அருகே பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
25 Oct 2023 12:46 AM IST
விடுமுறை முடிந்து சொந்த ஊரில் இருந்து திரும்ப இன்று 750 சிறப்பு பஸ்கள் இயக்கம்
விடுமுறை முடிந்து சொந்த ஊரில் இருந்து திரும்ப இன்று 750 சிறப்பு பஸ்கள் இயக்க அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
25 Oct 2023 12:40 AM IST
பெண்களை சாட்டையால் அடித்து பேய் விரட்டும் வினோத வழிபாடு
தா.பேட்டை அருகே கோவில் விழாவில் பெண்களை சாட்டையால் அடித்து பேய் விரட்டும் வினோத வழிபாடு நடந்தது.
25 Oct 2023 12:33 AM IST
வீடு புகுந்து 6 பவுன் நகை திருட்டு
வீடு புகுந்து 6 பவுன் நகைகள் திருடப்பட்டன.
22 Oct 2023 11:50 PM IST
திருச்சி காந்திமார்க்கெட்டில் பூஜை பொருட்கள் விற்பனை மும்முரம்
ஆயுதபூஜையை இன்று கொண்டாடப்படுவதையொட்டி காந்திமார்க்கெட்டில் பூஜை பொருட்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது. விலை அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.
22 Oct 2023 11:42 PM IST
மணிகண்டம் அருகே அடுத்தடுத்த 7 கடைகளில் திருட்டு
மணிகண்டம் அருகே அடுத்தடுத்த 7 கடைகளில் திருடிய மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
22 Oct 2023 11:36 PM IST
புகையிலை பொருட்கள் பறிமுதல்; 15 பேர் கைது
புகையிலை பொருட்கள் விற்ற 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
22 Oct 2023 11:33 PM IST











