திருச்சி

2026 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிக்கு பணியாற்றுவோம்; மதிமுக தீர்மானம்
இலங்கை அரசின் மீனவர்கள் விரோத செயல்களுக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது
15 Sept 2025 6:00 PM IST
கல்வி கடன் ரத்து, டீசல் விலை குறைப்பு; சொன்னீர்களே! செய்தீர்களா? - விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று விஜய் குற்றம்சாட்டியுள்ளார்.
13 Sept 2025 3:28 PM IST
திருச்சியில் தவெக தலைவர் விஜய்.. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார் தவெக தலைவர் விஜய்.
13 Sept 2025 10:06 AM IST
ஆவணி பௌர்ணமி: சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 108 விளக்கு பூஜை
விளக்கு பூஜையில் கலந்துகொண்ட பெண்களுக்கு பித்தளை காமாட்சி அம்மன் விளக்கு, தாலிக்கயிறு, புடவை மற்றும் ஜாக்கெட் உள்ளிட்ட 22 பொருட்கள் வழங்கப்பட்டன.
7 Sept 2025 5:29 PM IST
திருச்சி: வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுமி பலி
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
7 Sept 2025 4:28 PM IST
வாலிபர் தலை துண்டித்து கொலை.. கைதான கூலி தொழிலாளி அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்
வாலிபரை தலை துண்டித்து கொலை செய்த வழக்கில் தொழிலாளி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
4 Sept 2025 4:06 AM IST
ஸ்ரீரங்கம் கோவிலில் முதியவரை தாக்கும் வீடியோ.. சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 போலீசார் பணி இடைநீக்கம்
ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வருவதையொட்டி அங்கிருந்து பிச்சைக்காரர்களை வெளியேற்ற போலீசார் முயற்சித்தனர்.
3 Sept 2025 4:15 AM IST
திருச்சியில் 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை
ஜனாதிபதி திரவுபதி முர்மு தமிழகம் வந்துள்ளார்.
2 Sept 2025 12:41 PM IST
ஆம்புலன்ஸ் மீது தாக்குதல்: அதிமுகவினர் 14 பேர் மீது வழக்கு
துறையூரில் நேற்று அதிமுகவினர் ஆம்புலன்சை முற்றுகையிட்டு டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தாக்கியதாக கூறப்படுகிறது.
25 Aug 2025 7:17 PM IST
'கூலி' டிக்கெட் - ரசிகர்கள் குற்றச்சாட்டு
சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர் டிக்கெட் ரூ.130ஆக இருந்த நிலையில் கூலி படத்திற்கு ரூ.190க்கு டிக்கெட் விற்பனை என புகார் கூறி இருக்கின்றனர்.
12 Aug 2025 3:00 PM IST
3 கோரிக்கைகள்: பிரதமர் மோடியிடம் மனு அளித்த எடப்பாடி பழனிசாமி
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பிரதமர் மோடியை திருச்சியில் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு சந்தித்து பேசினார்.
27 July 2025 7:52 AM IST
திருச்சி வந்தடைந்தார் பிரதமர் மோடி
தூத்துக்குடியில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு விமானம் மூலம் பிரதமர் மோடி திருச்சி வந்தடைந்தார்.
26 July 2025 11:19 PM IST









