திருநெல்வேலி

மூதாட்டி உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு; மயானத்தில் கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு
களக்காடு அருகே மூதாட்டி உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து மயானத்தில் கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
1 Sept 2023 2:54 AM IST
பா.ஜனதா நிர்வாகி கொலையில் 6 வாலிபர்கள் கைது; உறவினர்கள் சாலை மறியல்
நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்திய பா.ஜனதா நிர்வாகி கொலையில் 6 வாலிபர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய தி.மு.க. பிரமுகரை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
1 Sept 2023 2:47 AM IST
சேரன்மாதேவியில் விவசாயிகள் சாலை மறியல்
கன்னடியன் கால்வாயில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி சேரன்மாதேவியில் விவசாயிகள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 Sept 2023 2:38 AM IST
"எனது பதவியை ராஜினாமா செய்யவில்லை" - நெல்லை மேயர் சரவணன் விளக்கம்
“எனது பதவியை ராஜினாமா செய்யவில்லை” என்று நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் விளக்கம் அளித்துள்ளார்.
1 Sept 2023 2:34 AM IST
வியாபாரிகள் முன்னேற்ற பாதுகாப்பு சங்க கூட்டம்
நெல்லை வியாபாரிகள் முன்னேற்ற பாதுகாப்பு சங்க கூட்டம் நடந்தது.
1 Sept 2023 2:31 AM IST
கொலை முயற்சி வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லையில் கொலை முயற்சி வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
1 Sept 2023 2:28 AM IST
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
நெல்லை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
1 Sept 2023 2:22 AM IST
வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டம்
நெல்லையில் வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 Sept 2023 2:18 AM IST
மாணவர்கள் தாய் மொழியை பாதுகாக்க வேண்டும்- திருச்சி சிவா எம்.பி.
மாணவர்கள் தாய் மொழியை பாதுகாக்க வேண்டும் என்று திருச்சி சிவா எம்.பி. கூறினார்.
1 Sept 2023 2:00 AM IST
திசையன்விளையில் புதிய குடிநீர் தொட்டிகள் திறப்பு விழா
திசையன்விளையில் புதிய குடிநீர் தொட்டிகள் திறப்பு விழா நடந்தது.
1 Sept 2023 1:53 AM IST
நெல்லை கண்டியபேரியில் துணை மேயர் ஆய்வு
நெல்லை கண்டியபேரியில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆய்வு செய்தார்.
1 Sept 2023 1:50 AM IST










