திருநெல்வேலி



கோவில் விழாவில் தகராறு; 7 பேர் மீது வழக்கு

கோவில் விழாவில் தகராறு; 7 பேர் மீது வழக்கு

களக்காடு அருகே கோவில் விழாவில் ஏற்பட்ட தகராறு காரணமாக 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
2 Sept 2023 1:44 AM IST
பீடி தொழிலாளர்கள் போராட்டம்

பீடி தொழிலாளர்கள் போராட்டம்

நெல்லையில் பீடி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2 Sept 2023 1:41 AM IST
தமிழகத்தில் மீனவர் மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு - மத்தியமந்திரி பர்ஷோத்தம் ரூபாலா

தமிழகத்தில் மீனவர் மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு - மத்தியமந்திரி பர்ஷோத்தம் ரூபாலா

தமிழகத்தில் மீனவர்களின் மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்று மத்திய மீன்வளத்துறை மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா கூறினார்.
2 Sept 2023 1:38 AM IST
அம்பையில் பலத்த மழை

அம்பையில் பலத்த மழை

அம்பையில் பலத்த மழை பெய்தது.
2 Sept 2023 1:31 AM IST
மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
2 Sept 2023 1:28 AM IST
விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

பாளையங்கோட்டையில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது.
2 Sept 2023 12:51 AM IST
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

நெல்லையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
1 Sept 2023 3:23 AM IST
இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 Sept 2023 3:20 AM IST
கொலை வழக்கில் வாலிபர் நெல்லை கோர்ட்டில் சரண்

கொலை வழக்கில் வாலிபர் நெல்லை கோர்ட்டில் சரண்

சென்னையில் நடந்த கொலை வழக்கில் வாலிபர் ஒருவர் நெல்லை கோர்ட்டில் சரண் அடைந்தார்.
1 Sept 2023 3:14 AM IST
பா.ஜனதா நிர்வாகி கொலை; போலீசுக்கு பயந்து வாலிபர் தற்கொலை

பா.ஜனதா நிர்வாகி கொலை; போலீசுக்கு பயந்து வாலிபர் தற்கொலை

நெல்லையில் பா.ஜனதா நிர்வாகி கொலை செய்யப்பட்ட நிலையில், போலீசுக்கு பயந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1 Sept 2023 3:04 AM IST
விவசாயி கொலையில் 5 பேர் கைது

விவசாயி கொலையில் 5 பேர் கைது

நெல்லை அருகே விவசாயி கொலை வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
1 Sept 2023 2:59 AM IST
புள்ளிமான்கள் வேட்டையாடிய வழக்கில் மேலும் ஒருவர் கைது

புள்ளிமான்கள் வேட்டையாடிய வழக்கில் மேலும் ஒருவர் கைது

மானூர் அருகே புள்ளிமான்கள் வேட்டையாடிய வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
1 Sept 2023 2:57 AM IST