திருநெல்வேலி

ஜி.கே.மூப்பனார் படத்துக்கு காங்கிரஸ், த.மா.கா.வினர் மலர் தூவி மரியாதை
நெல்லையில் ஜி.கே.மூப்பனார் படத்துக்கு காங்கிரஸ், த.மா.கா.வினர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
31 Aug 2023 1:27 AM IST
ஆவணி அவிட்டம் பூணூல் அணியும் விழா
நெல்லையில் ஆவணி அவிட்டம் பூணூல் அணியும் விழா நடைபெற்றது.
31 Aug 2023 1:24 AM IST
இருதரப்பினர் மோதல்; 4 பேர் கைது
மானூர் அருகே இருதரப்பினர் மோதல் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
31 Aug 2023 1:22 AM IST
வருவாய் துறை ஊழியர்கள் திடீர் போராட்டம்
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் துறை ஊழியர்கள் திடீர் போராட்டம் நடத்தினர்.
31 Aug 2023 1:21 AM IST
தட்டான்குளத்தில் புதிய மின்மாற்றி; ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
நாங்குநேரி அருகே தட்டான்குளத்தில் புதிய மின்மாற்றியை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
31 Aug 2023 1:19 AM IST
முன்விரோதத்தில் அரிவாளால் வெட்டியவருக்கு 5 ஆண்டு சிறை
கல்லிடைக்குறிச்சியில் முன்விரோதத்தில் அரிவாளால் வெட்டியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
31 Aug 2023 1:17 AM IST
ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
வள்ளியூர் மரியா கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
31 Aug 2023 1:15 AM IST
அண்ணன்-தம்பியை தாக்கிய 4 பேர் கைது
விக்கிரமசிங்கபுரம் அருகே அண்ணன்-தம்பியை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
31 Aug 2023 1:13 AM IST
ரெயில் நிலையத்தில் மயங்கி விழுந்தவர் சாவு
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் மயங்கி விழுந்தவர் இறந்தார்.
31 Aug 2023 1:11 AM IST
3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கொலை வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
31 Aug 2023 1:09 AM IST
கால்வாயில் குப்பை கொட்டியவர்களுக்கு அபராதம்
பாளையங்கால்வாயில் குப்பை கொட்டியவர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
31 Aug 2023 1:08 AM IST
நெல்லையில் திடீர் மழை; பொதுமக்கள் மகிழ்ச்சி
நெல்லையில் நேற்று திடீரென்று மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
30 Aug 2023 3:09 AM IST









