திருநெல்வேலி

வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு
வள்ளியூரில் வீட்டின் கதவை உடைத்து நகை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
10 Aug 2023 3:18 AM IST
கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது
பாளையங்கோட்டை பகுதியில் கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
10 Aug 2023 3:15 AM IST
நெல்லை சந்திப்பு அண்ணா சிலை பகுதியில் ரவுண்டானா அமைக்க அதிகாரிகள் ஆய்வு
நெல்லை சந்திப்பு அண்ணா சிலை பகுதியில் ரவுண்டானா அமைப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
10 Aug 2023 3:12 AM IST
விஜயநாராயணத்தில் 500 வாழைகள் தீயில் எரிந்து நாசம்
விஜயநாராயணத்தில் 500 வாழைகள் தீயில் எரிந்து நாசம் அடைந்தன.
10 Aug 2023 3:06 AM IST
வள்ளியூர் பகுதியில் ரூ.60 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள்; சபாநாயகர் தொடங்கி வைத்தார்
வள்ளியூர் பகுதியில் ரூ.60 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.
10 Aug 2023 3:02 AM IST
நெல்லைக்கு ரெயிலில் வந்த 2,650 டன் கோதுமை
பஞ்சாப்பில் இருந்து நெல்லைக்கு ரெயிலில் 2,650 டன் கோதுமை வந்தது.
10 Aug 2023 2:21 AM IST
தி.மு.க. ஆலோசனை கூட்டம்
ராதாபுரத்தில் தி.மு.க. பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
10 Aug 2023 2:17 AM IST
திசையன்விளையில் விவசாயிகள் உண்ணாவிரதம்
வெள்ளநீர் கால்வாய் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி திசையன்விளையில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
10 Aug 2023 2:15 AM IST
மோட்டார் சைக்கிள் திருட்டு
பாளையங்கோட்டையில் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் நடந்துள்ளது.
9 Aug 2023 2:54 AM IST
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு கூட்டம்
பாளையங்கோட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு கூட்டம் நடந்தது.
9 Aug 2023 2:49 AM IST
மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு
விக்கிரமசிங்கபுரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பரிதாபமாக இறந்தார்.
9 Aug 2023 2:45 AM IST
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
விக்கிரமசிங்கபுரத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்.
9 Aug 2023 2:45 AM IST









