திருநெல்வேலி

ஓய்வுபெற்ற அரசு ஊழியர், கார் மோதி பலி
நாங்குநேரியில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர், கார் மோதி பலியானார்.
10 Aug 2023 4:20 AM IST
அரசு பள்ளியில் யோகா பயிற்சி முகாம்
முனைஞ்சிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் யோகா பயிற்சி முகாம் நடந்தது.
10 Aug 2023 4:18 AM IST
விவசாயி ஓட, ஓட விரட்டி சரமாரி வெட்டிக்கொலை
வீரவநல்லூரில் விவசாயி ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மோட்டார் சைக்கிள்களில் வந்து வெறிச்செயலில் ஈடுபட்ட 5 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
10 Aug 2023 4:14 AM IST
குழந்தையை அழைத்துச்சென்றதில் தகராறு: ஒருவரையொருவர் மாறி, மாறி வெட்டிக்கொண்ட மாமனார்-மருமகன்
விக்கிரமசிங்கபுரம் அருகே குழந்தையை அழைத்துச்சென்ற தகராறில் மாமனாரும், மருமகனும் ஒருவரையொருவர் மாறி, மாறி வெட்டிக்கொண்டனர்.
10 Aug 2023 4:09 AM IST
பள்ளியில் ஆசிரியர் அடித்ததாக 3 மாணவர்கள் புகார்; போலீசார் விசாரணை
பாளையங்கோட்டை பள்ளியில் படிக்கும் 3 மாணவர்கள், ஆசிரியர் அடித்ததாக கூறி நேற்று அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
10 Aug 2023 3:55 AM IST
ஒரு நிமிடத்தில் 2 லட்சம் விதைப்பந்து தயாரித்த மாணவிகள்
பாளையங்கோட்டை பள்ளியில் மாணவிகள் ஒரு நிமிடத்தில் 2 லட்சம் விதைப்பந்து தயாரித்து அசத்தினர்.
10 Aug 2023 3:51 AM IST
பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்து பயிற்சி
நெல்லை மாநகராட்சி பணியாளர்களுக்கு, பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
10 Aug 2023 3:41 AM IST
கடமான் வேட்டையாடிய 2 பேர் கைது
களக்காடு அருகே கடமான் வேட்டையாடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
10 Aug 2023 3:34 AM IST
ஓட்டல் அறையில் தங்கிய தனியார் நிறுவன ஊழியர் திடீர் சாவு
நெல்லையில் ஓட்டல் அறையில் தங்கிய தனியார் நிறுவன ஊழியர் திடீரென இறந்தார்.
10 Aug 2023 3:31 AM IST
அண்ணன்-தங்கைக்கு அரிவாள் வெட்டு; அதிர்ச்சியில் தாத்தா சாவு
நாங்குநேரியில் நேற்று இரவில் வீடு புகுந்து அண்ணன்-தங்கையை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டினர். இதனைப் பார்த்த அதிர்ச்சியில் தாத்தா இறந்தார்.
10 Aug 2023 3:25 AM IST











