திருநெல்வேலி

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
மூலைக்கரைப்பட்டி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் நேற்று திடீரென சாலை மறியல் செய்தனர்.
9 Aug 2023 2:41 AM IST
நெல்லையில் கைத்தறி கண்காட்சி
நெல்லையில் கைத்தறி கண்காட்சியை கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
9 Aug 2023 2:33 AM IST
தக்காளி விலை சற்று அதிகரிப்பு
நெல்லையில் தக்காளி விலை நேற்று சற்று அதிகரித்து கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது.
9 Aug 2023 2:25 AM IST
ரெயில்கள் போக்குவரத்தில் மாற்றம்
நெல்லை சந்திப்பில் கட்டுமான பணிகள் நடைபெறுவதால், ரெயில்கள் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
9 Aug 2023 2:18 AM IST
நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் கைது
வீரவநல்லூர் பகுதியில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
9 Aug 2023 2:12 AM IST
நெல்லையில் 103 டிகிரி வெயில் கொளுத்தியது
நெல்லையில் நேற்று 103 டிகிரி வெயில் கொளுத்தியதால் மக்கள் கடும் அவதிப்பட்டனர்.
9 Aug 2023 2:07 AM IST
இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
9 Aug 2023 2:03 AM IST
கன்னடியன் கால்வாய் பாசன விவசாயிகள் சங்க கூட்டம்
சேரன்மாதேவியில் கன்னடியன் கால்வாய் பாசன விவசாயிகள் சங்க கூட்டம் நடந்தது.
9 Aug 2023 2:00 AM IST
யு-டியூப் பார்த்து பெட்ரோல் குண்டு தயாரித்த சிறுவர்கள்
வள்ளியூரில் யு-டியூப் பார்த்து பெட்ரோல் குண்டு தயாரித்து வெடிக்க வைத்த சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
9 Aug 2023 1:57 AM IST
வீட்டில் புதையல் இருப்பதாக கூறி பெண்ணிடம் நகை, பணம் மோசடி
வள்ளியூர் அருகே வீட்டில் புதையல் இருப்பதாக கூறி பெண்ணிடம் நகை, பணத்தை மோசடி செய்த மந்திரவாதி உள்பட 4 போ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
9 Aug 2023 1:54 AM IST
நாங்குநேரி தொகுதியில் ரூ.23 லட்சத்தில் புதிய சாலைகள் திறப்பு
நாங்குநேரி தொகுதியில் ரூ.23 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய சாலைகளை ரூபிமனோகரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
9 Aug 2023 1:36 AM IST
பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம்
வள்ளியூரில் பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம் நடந்தது.
9 Aug 2023 1:31 AM IST









