திருநெல்வேலி

வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலம் மீட்பு
களக்காடு அருகே சிங்கிகுளம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.
30 July 2023 12:18 AM IST
தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தினர் உண்ணாவிரதம்
தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தினர் உண்ணாவிரதம் இருந்தனர்.
30 July 2023 12:14 AM IST
குளத்து மண்ணை பதுக்கியவர் கைது
குளத்து மண்ணை பதுக்கியவர் கைது செய்யப்பட்டார்.
30 July 2023 12:12 AM IST
மோட்டார் சைக்கிள் திருட்டு
மோட்டார் சைக்கிள் திருடியவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
30 July 2023 12:09 AM IST
பெண் மீது தாக்குதல்
பெண்ணை தாக்கியவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
30 July 2023 12:06 AM IST
காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியல்
நெல்லையில் சீராக குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
30 July 2023 12:03 AM IST
1½ ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது
1½ ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.
30 July 2023 12:02 AM IST
மனைவியை அவதூறாக பேசியதால் தொழிலாளி விஷம் குடித்தார்
களக்காடு அருகே கடன் பிரச்சினையில் மனைவியை அவதூறாக பேசியதால் தொழிலாளி விஷம் குடித்தார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
29 July 2023 1:25 AM IST
உலக கல்லீரல் அழற்சி தின விழிப்புணர்வு பேரணி
நெல்லையில் உலக கல்லீரல் அழற்சி தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.
29 July 2023 1:20 AM IST












