திருநெல்வேலி

அனந்தபுரி, நாகர்கோவில் ரெயில்கள் நேரம் மாற்றம்
நெல்லை -நாகர்கோவில், சென்னை -கொல்லம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நேரம் வருகிற 7-ந்தேதி முதல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
1 July 2023 3:10 AM IST
நாராயண சுவாமி கோவிலில் பரிவேட்டை நிகழ்ச்சி
களக்காடு சிதம்பரபுரம் நாராயண சுவாமி கோவிலில் பரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது.
1 July 2023 3:05 AM IST
"அமைச்சரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் கவர்னருக்கு இல்லை" - சபாநாயகர் அப்பாவு
“அமைச்சரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் கவர்னருக்கு இல்லை என்பதை அவர் 4½ மணி நேரத்தில் தெரிந்து கொண்டுள்ளார்” என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
1 July 2023 2:58 AM IST
நெல்லையில் குதிரையை வெட்டிக்கொன்ற வாலிபரால் பரபரப்பு
நெல்லையில் குதிரையை வெட்டிக்கொன்ற வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
1 July 2023 2:54 AM IST
குடியிருப்பு பகுதியில் தொல்லை கொடுத்த குரங்குகள் பிடிபட்டன
பணகுடியில் குடியிருப்பு பகுதியில் தொல்லை கொடுத்த குரங்குகள் பிடிபட்டன.
1 July 2023 2:46 AM IST
நிலத்துக்கு பணம் பெற்று பத்திரப்பதிவு செய்யாமல் மோசடி; விவசாயி மீது வழக்கு
திசையன்விளை அருகே நிலத்துக்கு பணம் பெற்று பத்திரப்பதிவு செய்யாமல் மோசடி செய்ததாக விவசாயி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
1 July 2023 2:39 AM IST
கஞ்சா வைத்திருந்தவர் கைது
விக்கிரமசிங்கபுரம் பகுதியில் கஞ்சா வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
1 July 2023 2:32 AM IST
நெல்லைக்கு ரெயில் மூலம் 2,630 டன் ரேஷன் அரிசி வருகை
நெல்லைக்கு ரெயில் மூலம் நேற்று 2,630 டன் ரேஷன் அரிசி கொண்டு வரப்பட்டது.
1 July 2023 2:29 AM IST
பெரும்பத்து தூய பேதுரு ஆலய பிரதிஷ்டை பண்டிகை
பெரும்பத்து தூய பேதுரு ஆலய பிரதிஷ்டை பண்டிகை நடந்தது.
1 July 2023 2:12 AM IST
மாமன்னன் படம் வெளியான தியேட்டரில் ரசிகர்களுக்கு இலவச டிக்கெட்
களக்காட்டில் மாமன்னன் படம் வெளியான தியேட்டரில் ரசிகர்களுக்கு இலவச டிக்கெட் வழங்கப்பட்டது.
1 July 2023 2:09 AM IST
நெல்லையில் 4 டாஸ்மாக் கடைகள் அடைப்பு
நெல்லையில் 4 டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட உள்ளன.
1 July 2023 2:04 AM IST










