திருநெல்வேலி

குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.விடம் பொதுமக்கள் மனு
விஜய அச்சம்பாடு கிராமத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.விடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
13 Jun 2023 12:29 AM IST
நடுரோட்டில் பஸ்களை நிறுத்தி தகராறு; 2 டிரைவர்கள் கைது
நடுரோட்டில் பஸ்களை நிறுத்தி தகராறு செய்த 2 டிரைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
13 Jun 2023 12:27 AM IST
விவசாயி மீது தாக்குதல்; 2 பேருக்கு வலைவீச்சு
விவசாயி மீது தாக்குதல் நடத்திய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
13 Jun 2023 12:25 AM IST
கிரானைட் நிறுவனத்தில் திருடிய 4 பேர் கைது
வடக்கு விஜயநாராயணம் அருகே கிரானைட் நிறுவனத்தில் திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
13 Jun 2023 12:24 AM IST
கரடி நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வரும் வனத்துறையினர்
நாங்குநேரியில் கரடி நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
13 Jun 2023 12:22 AM IST
குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்
நாங்குநேரி அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
12 Jun 2023 1:29 AM IST
அய்யா வைகுண்டர் யுக தர்ம மாநாடு
நெல்லையில் அய்யா வைகுண்டர் யுக தர்ம மாநாடு நடைபெற்றது.
12 Jun 2023 1:27 AM IST
நாங்குநேரியில் கரடி நடமாட்டம்
நாங்குநேரியில் கரடி நடமாட்டம் காரணமாக கூண்டு வைக்கப்பட்டது.
12 Jun 2023 1:21 AM IST
பிளஸ்-2 சாதனை மாணவர்களுக்கு ஊக்கத்தொகை
பா.ஜனதா சார்பில் பிளஸ்-2 சாதனை மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
12 Jun 2023 1:18 AM IST












