திருநெல்வேலி



பழங்குடியின வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

பழங்குடியின வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பழங்குடியின வாலிபர் துக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
18 May 2023 1:06 AM IST
கார் மோதி ஆட்டோ டிரைவர் பலி

கார் மோதி ஆட்டோ டிரைவர் பலி

வீரவநல்லூரில் கார் மோதி ஆட்டோ டிரைவர் பலியானார்.
18 May 2023 1:04 AM IST
ஆட்டோ கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியவர் கைது

ஆட்டோ கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியவர் கைது

பத்தமடை அருகே ஆட்டோ கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
18 May 2023 1:02 AM IST
ரூ.6.80 லட்சம் மோசடி செய்தவர் சிக்கினார்

ரூ.6.80 லட்சம் மோசடி செய்தவர் சிக்கினார்

வீட்டு பத்திரத்தை மீட்டு தருவதாக கூறி ரூ.6.80 லட்சம் மோசடி செய்தவர் சிக்கினார்/
18 May 2023 12:57 AM IST
விபத்தில் காயமடைந்த பெண் சாவு

விபத்தில் காயமடைந்த பெண் சாவு

சேரன்மாதேவியில் விபத்தில் காயமடைந்த பெண் இறந்தார்.
18 May 2023 12:54 AM IST
கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது

ஏர்வாடியில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
18 May 2023 12:51 AM IST
இலவச மருத்துவ முகாம்

இலவச மருத்துவ முகாம்

அம்பையில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
18 May 2023 12:48 AM IST
வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது/
18 May 2023 12:46 AM IST
வாகனம் மோதி சிறுவன் பலி

வாகனம் மோதி சிறுவன் பலி

பத்தமடையில் வாகனம் மோதி சிறுவன் பலியானார்.
18 May 2023 12:45 AM IST
ரேஷன் கடையில் பிளாஸ்டிக் அரிசி வினியோகம்?

ரேஷன் கடையில் பிளாஸ்டிக் அரிசி வினியோகம்?

அம்பை அருகே ரேஷன் கடையில் பிளாஸ்டிக் அரிசி வினியோகம் செய்யப்பட்டதாக கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
18 May 2023 12:30 AM IST
மோட்டார் சைக்கிளில் சென்று பணம் பறித்த கொள்ளையர்கள் 2 பேர் சிக்கினர்

மோட்டார் சைக்கிளில் சென்று பணம் பறித்த கொள்ளையர்கள் 2 பேர் சிக்கினர்

நெல்லையில் மோட்டார் சைக்கிளில் சென்று பணம் பறித்த கொள்ளையர்கள் 2 பேர் சிக்கினர்.
18 May 2023 12:22 AM IST
293 பயனாளிகளுக்கு  ரூ.22 லட்சம் நலத்திட்ட உதவிகள்; அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்

293 பயனாளிகளுக்கு ரூ.22 லட்சம் நலத்திட்ட உதவிகள்; அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்

நெல்லையில் 293 பயனாளிகளுக்கு ரூ.22 லட்சம் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்.
18 May 2023 12:19 AM IST