திருநெல்வேலி

மூன்று சக்கர சைக்கிளில் ஐஸ்கட்டி கொண்டு சென்றவருக்கு அபராதம்
நெல்லை டவுனில் கடைகளுக்கு மூன்று சக்கர சைக்கிளில் ஐஸ்கட்டி கொண்டு சென்றவருக்கு உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அபராதம் விதித்தனர்.
19 May 2023 12:46 AM IST
நெல்லையப்பர் கோவில் நிலங்களை ஆய்வு செய்து எல்லைக்கற்கள் நடப்பட்டன
மானூர் அருகே நெல்லையப்பர் கோவில் நிலங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து எல்லைக்கற்கள் நட்டினர்.
19 May 2023 12:44 AM IST
கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
திசையன்விளையில் கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
19 May 2023 12:42 AM IST
ராஜீவ்காந்தி நினைவு ஜோதிக்கு காங்கிரசார் வரவேற்பு
நெல்லையில் ராஜீவ்காந்தி நினைவு ஜோதிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
19 May 2023 12:40 AM IST
மாற்றுத்திறனாளி மாணவிக்கு அசல் சான்றிதழ் திரும்ப கிடைத்தது; நெல்லை நிரந்தர மக்கள் கோர்ட்டு நடவடிக்கை
மாற்றுத்திறனாளி மாணவிக்கு நெல்லை நிரந்தர மக்கள் கோர்ட்டு நடவடிக்கையால் அசல் சான்றிதழ் திரும்ப கிடைத்தது.
19 May 2023 12:38 AM IST
அரசு ஆஸ்பத்திரிக்கு புதிய குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம்
நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு புதிய குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
19 May 2023 12:35 AM IST
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு தினம் அனுசரிப்பு
பாளையங்கோட்டையில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
19 May 2023 12:29 AM IST
வடமாநில ஐஸ் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு
ஏர்வாடி அருகே வடமாநில ஐஸ் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
19 May 2023 12:27 AM IST
இருபிரிவினர் இடையே பிரச்சினையை தூண்டும் விதத்தில் சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பதிவிட்ட வாலிபர் கைது
இருபிரிவினர் இடையே பிரச்சினையை தூண்டும் விதத்தில் சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பதிவிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
19 May 2023 12:25 AM IST
ராதாபுரம் மறவன்பத்து குளத்தின் மதகுகளை சீரமைக்க பா.ஜனதா கோரிக்கை
ராதாபுரம் மறவன்பத்து குளத்தின் மதகுகளை சீரமைக்க பா.ஜனதா கோரிக்கை விடுத்துள்ளது.
19 May 2023 12:22 AM IST
அம்பை வேல்ஸ் வித்யாலயா பள்ளி மாணவர்கள் சாதனை
சி.பி.எஸ்.இ. 10, 12-ம் வகுப்பு தேர்வில் அம்பை வேல்ஸ் வித்யாலயா பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
19 May 2023 12:17 AM IST
பெண் தூக்குப்போட்டு தற்கொலை
மூலைக்கரைப்பட்டி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
19 May 2023 12:15 AM IST









