திருநெல்வேலி

சாலையில் சுற்றித் திரிந்த மாடுகளை பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம்
நெல்லையில் சாலையில் சுற்றித் திரிந்த மாடுகளை பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
18 May 2023 12:16 AM IST
இரும்பு தகடு திருடியவர் கைது
நெல்லை மேலப்பாளையத்தில் இரும்பு தகடு திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
18 May 2023 12:15 AM IST
கழிவுநீர் ஓடை பணியை அப்துல் வகாப் எம்.எல்.ஏ. ஆய்வு
பாளையங்கோட்டையில் கழிவுநீர் ஓடை பணியை அப்துல் வகாப் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
18 May 2023 12:14 AM IST
தூக்குப்போட்டு பெண் தற்கொலை
அம்பையில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
18 May 2023 12:11 AM IST
முன்விரோதத்தில் நண்பரை தாக்கியவர் கைது
வள்ளியூரில் முன்விரோதத்தில் நண்பரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
18 May 2023 12:10 AM IST
வியாபாரிகள் நலச்சங்க கூட்டம்
நெல்லை டவுனில் வியாபாரிகள் நலச்சங்க கூட்டம் நடந்தது.
18 May 2023 12:08 AM IST
தொழிலாளியை மிரட்டிய வாலிபர் கைது
ஏர்வாடி அருகே தொழிலாளியை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
18 May 2023 12:04 AM IST
டீசல் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி பறிமுதல்
நெல்லையில் பாதுகாப்பற்ற முறையில் டீசல் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
18 May 2023 12:01 AM IST
கிணற்றில் பிணமாக மிதந்த வாலிபர்
ராதாபுரம் அருகே கிணற்றில் வாலிபர் பிணமாக மிதந்தார்.
17 May 2023 2:04 AM IST
சமூகவலைதளத்தில் வாளுடன் புகைப்படம் பதிவிட்ட 3 வாலிபர்கள் ைகது
களக்காடு அருகே சமூகவலைதளத்தில் வாளுடன் புகைப்படம் பதிவிட்ட 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
17 May 2023 2:02 AM IST
அறிவிக்கப்படாத மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலைமறியல்
நெல்லை மாநகர பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். தச்சநல்லூரில் பொதுமக்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.
17 May 2023 1:59 AM IST
வாலிபரை வெட்டிய 4 பேர் கைது
சேரன்மாதேவியில் வாலிபரை வெட்டிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
17 May 2023 1:55 AM IST









