திருப்பத்தூர்

வேளாண்மை விரிவாக்க மையங்களில் பணமில்லா பரிவர்த்தனை அறிமுகம்
நெமிலி வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் பணமில்லா பரிவர்த்தனை அறிமுகம் செய்யப்பட்டது.
13 Oct 2023 11:38 PM IST
அச்சமங்கலம் ஊராட்சி மன்ற கூட்டம்
அச்சமங்கலம் ஊராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது.
13 Oct 2023 11:32 PM IST
ஏரியில் செத்து மிதந்த மீன்கள்
திருப்பத்தூர் அருகே உள்ள ஏரியில் மீன்கள் செத்து மிதந்தன.
13 Oct 2023 11:26 PM IST
மகளிர் குழுவினர் இடையே மோதல்
நாட்டறம்பள்ளி அருகே மகளிர் குழுவினர் இடையே மோதல் ஏற்பட்டது.
13 Oct 2023 11:14 PM IST
புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
ஜோலார்பேட்டையில் புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
13 Oct 2023 11:10 PM IST
பகுதிநேர வேலை தருவதாக ரூ.39 லட்சம் மோசடி
வாணியம்பாடியில் பகுதிநேர வேலை தருவதாகக்கூறி ரூ.39 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
13 Oct 2023 11:08 PM IST
ரூ.3 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் வழங்கினார்
வெடிவிபத்தில் பலியானவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் வழங்கினார்.
13 Oct 2023 11:06 PM IST
2 குழந்தைகளுடன் பெண் மாயம்
வேறு ஒருவருடன் பேசியதை கண்டித்ததால் 2 குழந்தைகளுடன் பெண் மாயமானார்.
13 Oct 2023 12:01 AM IST
தாத்தா சாமி மடத்தில் குரு பூஜை
ஆம்பூர் அருகே தாத்தா சாமி மடத்தில் குரு பூஜை விழா நடந்தது.
12 Oct 2023 11:43 PM IST
குற்றவாளிகளை தப்பிக்கவிடாமல் தண்டனை பெற்றுத்தர வேண்டும்
போக்சோ வழக்குகளில் குற்றவாளிகள் தப்பிக்க விடாமல் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என போலீசாருக்கு டி.ஐ.ஜி. முத்துசாமி அறிவுரை வழங்கினார்.
12 Oct 2023 11:34 PM IST











